bredcrumb

bigg boss 9 subiksha instagram post

By Jaya Devi
| Published: Friday, May 15, 2026, 21:23 [IST]
Bigg Boss subiksha
1/7

சுபிக்ஷா, தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவக் குடும்பத்தில் பிறந்தவர் தான் சுபிக்ஷா.
Bigg Boss subiksha
2/7

தனது தந்தையுடன் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது என பல வேலைகளைச் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார். மீனவப் பெண்ணாக வலம்வந்த சுபிக்ஷா பிக்பாஸ் 9வது சீசனில் கலந்துகொண்டார்.
Bigg Boss subiksha
3/7

பிக் பாஸ் வீட்டில், சுபிக்ஷா நன்றாக விளையாடி 90 நாட்களுக்கு மேலாக நிகழ்ச்சியில் இருந்தார்.
Bigg Boss subiksha
4/7

Ticket To Finale டாஸ்க்கில் மிகவும் சிறப்பாக விளையாடி மொத்த ரசிகர்கள் மனதையும் வென்றுவிட்டார் சுபிக்ஷா
Bigg Boss subiksha
5/7

பிக் பாஸ் நிகழ்ச்சி பின், அறிவு என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.
Bigg Boss subiksha
6/7

இணையத்தி எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சுபிக்ஷா தற்போது கடற்கரையில் கொடுத்து இருக்கும் அந்த போஸ் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
Bigg Boss subiksha
7/7

பிக் பாஸ் சுபிக்ஷாவை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+