bredcrumb

கருப்பு படத்தை தியேட்டரில் பார்த்த த்ரிஷா.. புரமோஷனுக்கு கூப்டலைன்னாலும்.. அந்த மனசு இருக்கே!

By Mari S
| Published: Friday, May 15, 2026, 09:21 [IST]

சூர்யாவின் கருப்பு படத்தை தியேட்டரில் பார்த்து தனது சப்போர்ட்டை கொடுத்துள்ளார் நடிகை த்ரிஷா.

Trisha watched Karuppu Movie
1/7

கருப்பு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி என எதற்குமே த்ரிஷாவை படக்குழு அழைக்கவில்லை என்கிற பஞ்சாயத்து ஓடினாலும் முதல் ஆளாக கருப்பு படத்தை தியேட்டரில் பார்த்து தனது சப்போர்ட்டை கொடுத்துள்ளார் நடிகை த்ரிஷா.

Trisha watched Karuppu Movie
2/7

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் த்ரிஷா தான் கருப்பு படத்துக்கு முன்னதாக மாசாணி அம்மன் என நடிக்க வேண்டியதாக இருந்தது. 

Trisha watched Karuppu Movie
3/7

சூர்யா உள்ளே வந்த உடனே த்ரிஷாவுக்கு பதிலாக சூர்யாவை லீடு செய்து கருப்பு என கருப்பசாமியை வைத்து இந்த படத்தை ஆர்ஜே பாலாஜி உருவாக்கியுள்ளார் என்றும் கூறுகின்றனர். 

Trisha watched Karuppu Movie
4/7

த்ரிஷா கருப்பு டீமை கலாய்த்து என்னோட இன்விடேஷன் மிஸ் ஆகியிருக்கும் என பதிவிட்ட நிலையில், மே 4ம் தேதி த்ரிஷா பிறந்தநாளை முன்னிட்டு கருப்பு டீம் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டனர். 

Trisha watched Karuppu Movie
5/7

விஜய் முதலமைச்சராக பதவி ஏற்கும் போது கூட கருப்பு படத்தை புரமோட் செய்யும் விதமாக த்ரிஷாவின் உடை இருந்ததாக ரசிகர்கள் கொண்டாடினர். 

Trisha watched Karuppu Movie
6/7

கருப்பு படத்துக்காக த்ரிஷாவுக்கு சொன்ன சம்பளம் வழங்கப்பட்டதா? இல்லையா? என்பது கூட டவுட்டு தான் என்கின்றனர். 

Trisha watched Karuppu Movie
7/7

ஆனால், அதையெல்லாம் தாண்டி இன்ஸ்டாகிராமிலும் நேரிலும் த்ரிஷா கொடுத்த சப்போர்ட்டை பார்த்து தற்போது சூர்யா ரசிகர்கள் அவரை உயிர் உங்களுடையது தேவி என கொண்டாடி வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+