By
Mari S
| Published: Wednesday, May 13, 2026, 17:25 [IST]
நடிகை ஜோதிகா நடித்து விரைவில் வெளியாகவுள்ள சிஸ்டம் எனும் ஓடிடி ஒரிஜினல் திரைப்படமான சிஸ்டம் படத்துக்கான புரமோஷனை ஆரம்பித்துள்ளார்.
1/8
சும்மா ஸ்டைலா.. கெத்தா.. ஜோதிகா கொடுத்த சூப்பர் போஸ்.. சிஸ்டத்தை சரி பண்ண ரெடியாகிட்டாங்க! | Jyotika Started Her New OTT Project System Promotion And Shares Swag Pics - Filmibeat Tamil
/photos/jyotika-started-her-new-ott-project-system-promotion-and-shares-swag-pics-fb107440.html
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஜோதிகா, சோனாக்ஷி நடித்துள்ள சிஸ்டம் திரைப்படம் வரும் மே 22ம் தேதி வெளியாகிறது.
2/8
சும்மா ஸ்டைலா.. கெத்தா.. ஜோதிகா கொடுத்த சூப்பர் போஸ்.. சிஸ்டத்தை சரி பண்ண ரெடியாகிட்டாங்க! | Jyotika Started Her New OTT Project System Promotion And Shares Swag Pics - Filmibeat Tamil
/photos/jyotika-started-her-new-ott-project-system-promotion-and-shares-swag-pics-fb107440.html#photos-1
சூர்யா ஒரு பக்கம் கருப்பு படத்தில் கோர்ட் ரூம் டிராமாவில் நடித்துள்ளார் என்றால் அவருக்கு போட்டியாக ஜோதிகாவும் கோர்ட் ரூம் டிராமாவில் நடித்துள்ளார்.
3/8
சும்மா ஸ்டைலா.. கெத்தா.. ஜோதிகா கொடுத்த சூப்பர் போஸ்.. சிஸ்டத்தை சரி பண்ண ரெடியாகிட்டாங்க! | Jyotika Started Her New OTT Project System Promotion And Shares Swag Pics - Filmibeat Tamil
/photos/jyotika-started-her-new-ott-project-system-promotion-and-shares-swag-pics-fb107440.html#photos-2
உடல் எடையை கணிசமாக குறைக்க கடுமையான உடற்பயிற்சியை செய்து வரும் ஜோதிகா அதற்கான பலனையும் நல்லாவே அடைந்துள்ளார்.
4/8
சும்மா ஸ்டைலா.. கெத்தா.. ஜோதிகா கொடுத்த சூப்பர் போஸ்.. சிஸ்டத்தை சரி பண்ண ரெடியாகிட்டாங்க! | Jyotika Started Her New OTT Project System Promotion And Shares Swag Pics - Filmibeat Tamil
/photos/jyotika-started-her-new-ott-project-system-promotion-and-shares-swag-pics-fb107440.html#photos-3
செம கெத்தாக ஸ்வாகாகவும் ஜோதிகா மாஸ் போஸ் கொடுத்து தனது ஓடிடி படத்தை புரமோட் செய்து வருகிறார்.
5/8
சும்மா ஸ்டைலா.. கெத்தா.. ஜோதிகா கொடுத்த சூப்பர் போஸ்.. சிஸ்டத்தை சரி பண்ண ரெடியாகிட்டாங்க! | Jyotika Started Her New OTT Project System Promotion And Shares Swag Pics - Filmibeat Tamil
/photos/jyotika-started-her-new-ott-project-system-promotion-and-shares-swag-pics-fb107440.html#photos-4
சூர்யாவுடன் மீண்டும் எப்போது இணைந்து நடிப்பீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
6/8
சும்மா ஸ்டைலா.. கெத்தா.. ஜோதிகா கொடுத்த சூப்பர் போஸ்.. சிஸ்டத்தை சரி பண்ண ரெடியாகிட்டாங்க! | Jyotika Started Her New OTT Project System Promotion And Shares Swag Pics - Filmibeat Tamil
/photos/jyotika-started-her-new-ott-project-system-promotion-and-shares-swag-pics-fb107440.html#photos-5
இந்த வயதிலும் ஜோதிகாவின் அழகே தனி தான் என்றும் பவர்ஃபுல்லாக இருக்கிறது அவரது பார்வை என்று கூறுகின்றனர்.
7/8
சும்மா ஸ்டைலா.. கெத்தா.. ஜோதிகா கொடுத்த சூப்பர் போஸ்.. சிஸ்டத்தை சரி பண்ண ரெடியாகிட்டாங்க! | Jyotika Started Her New OTT Project System Promotion And Shares Swag Pics - Filmibeat Tamil
/photos/jyotika-started-her-new-ott-project-system-promotion-and-shares-swag-pics-fb107440.html#photos-6
ஜோதிகாவுக்கு இன்ஸ்டாகிராமில் 4.6 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். மும்பையில் அதிகளவில் கவனம் செலுத்தி வரும் ஜோதிகா மீண்டும் தமிழில் நடிக்க மாட்டாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி உள்ளனர்.
8/8
சும்மா ஸ்டைலா.. கெத்தா.. ஜோதிகா கொடுத்த சூப்பர் போஸ்.. சிஸ்டத்தை சரி பண்ண ரெடியாகிட்டாங்க! | Jyotika Started Her New OTT Project System Promotion And Shares Swag Pics - Filmibeat Tamil
/photos/jyotika-started-her-new-ott-project-system-promotion-and-shares-swag-pics-fb107440.html#photos-7
தமிழ் டப்பிங்குடன் வெளியாகி உள்ள சிஸ்டம் டிரைலரில் ஜோதிகாவின் நடிப்பு வேறலெவல் என கொண்டாடி வருகின்றனர்.