bredcrumb

பியார்.. பிரேமா.. காதல்.. ரைசா வில்சனும் சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் வந்துட்டாரா?

By Mari S
| Published: Tuesday, May 12, 2026, 14:32 [IST]

நடிகை ரைசா வில்சனும் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷனை ஆரம்பித்து விட்டார் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

Raiza Wilson latest photos
1/6

நடிகை ரைசா வில்சனும் சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் வந்துவிட்டார் என சோஷியல் மீடியாவில் அவரது உச்சகட்ட கவர்ச்சி போட்டோக்கள் ஷேர் ஆகி வருகின்றன. 

Raiza Wilson latest photos
2/6

ஆனால், ரைசா வில்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்படி அதிகாரப்பூர்வமாக எந்தவொரு சப்ஸ்கிரிப்ஷன் ஆப்ஷனும் இல்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது. 

Raiza Wilson latest photos
3/6

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கெளதம் கார்த்திக் நடித்த மிஸ்டர் எக்ஸ் படத்தில் காமினி கதாபாத்திரத்தில் கடைசியாக நடித்து அசத்தியிருந்தார் பியார் பிரேமா காதல் பட நடிகை. 

Raiza Wilson latest photos
4/6

அடுத்ததாக நோவா படத்தில் நடித்துள்ள ரைசா வில்சன் அந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார். 

Raiza Wilson latest photos
5/6

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் செம க்யூட்டான போட்டோக்களை ரைசா வில்சன் ஷேர் செய்துள்ளார். 

Raiza Wilson latest photos
6/6

ரைசா வில்சன் சப்ஸ்கிரிப்ஷனை ரகசியமாக நடத்துகிறார் என்றும் ஆரம்பித்து அதனை டெலிட் செய்துவிட்டார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+