bredcrumb

Trisha: முதலமைச்சராக பதவியேற்ற விஜய்.. அனைவரையும் கவர்ந்த ஆட்டநாயகி த்ரிஷா.. குந்தவைக்கு ஒரே பூரிப்பு!

By Mohanraj Thangavel
| Published: Sunday, May 10, 2026, 19:25 [IST]

தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட  வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் விஜய்யின் தோழி த்ரிஷா கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

A Historic Moment: Photos of Trisha graces the swearing-in of CM Vijay
1/7

நடிகை த்ரிஷா தென்னிந்திய சினிமாவின் குயின் என்று கூறப்படும் அளவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். 

A Historic Moment: Photos of Trisha graces the swearing-in of CM Vijay
2/7

நடிகரும் தவெக தலைவருமான விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்ச்சியில் த்ரிஷா கலந்து கொண்டார். 

A Historic Moment: Photos of Trisha graces the swearing-in of CM Vijay
3/7

இவர் அரங்கத்திற்குள் நுழைந்ததும், தவெக தொண்டர்களை நோக்கி ஸ்டைலாக கை அசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். 

A Historic Moment: Photos of Trisha graces the swearing-in of CM Vijay
4/7

விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், ஆற்றிய முதல் உரையைப் பார்த்து, மிகவும் எமோஷனலாகி கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தார். 

A Historic Moment: Photos of Trisha graces the swearing-in of CM Vijay
5/7

விஜய்யின் நெருக்கமான தோழியாக கடந்த பல ஆண்டுகளாக த்ரிஷா உள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் தவெக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருந்தபோது விஜய் வீட்டிற்கேச் சென்று வாழ்த்தினார். 

A Historic Moment: Photos of Trisha graces the swearing-in of CM Vijay
6/7

C. ஜோசப் விஜய் எனும் நான் என்பதை நேரில் பார்த்த முதலமைச்சர் விஜய்க்கு நெருக்கமானவர்களில் இவரும் ஒருவர். 

A Historic Moment: Photos of Trisha graces the swearing-in of CM Vijay
7/7

இந்த நிகழ்ச்சியில் த்ரிஷா கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+