bredcrumb

கருப்பு ரிலீஸ்.. திரிஷா, கார்த்தி, ஆர்.ஜே.பாலாஜி ரோகிணி தியேட்டரில் மிரட்டிட்டாங்க.. வேற லெவல் பாஸ்

By Karunanithi Vikraman
| Published: Friday, May 15, 2026, 14:26 [IST]

சென்னை: சூர்யாவை ஹீரோவாக வைத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கும் திரைப்படம் கருப்பு. திரிஷா ஹீரோயினாக நடித்திருக்கிறார். நேற்று ரிலீஸாக வேண்டிய படம்; சில காரணங்களால் இன்று ரிலீஸாகியிருக்கிறது. படம் பார்த்த ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவை கொடுத்திருக்கிறார்கள். சூர்யாவுக்கு இது தரமான கம்பேக் என்றும் புகழ்கிறார்கள். இந்நிலையில் ரோகிணி தியேட்டரில் திரிஷா,  கார்த்தி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் இன்று முதல் காட்சியை பார்த்தார்கள். அதுதொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன. 

Trisha, Karthi and RJ Balaji Watch Karuppu FDFS at Rohini Theatre; Photos Go Viral
1/4

சூர்யாவை ஹீரோவாக வைத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கும் திரைப்படம் கருப்பு. இதில் திரிஷா ஹீரோயினாக நடித்திருக்கிறார்

Trisha, Karthi and RJ Balaji Watch Karuppu FDFS at Rohini Theatre; Photos Go Viral
2/4

படமானது நேற்றே ரிலீஸாகியிருக்க வேண்டியது. சில காரணங்களால் இன்று ரிலீஸானது. ரோகிணி தியேட்டரில் திரிஷா, கார்த்தி, பாலாஜி, சாய் அபயங்கர் உள்ளிட்டோர் படம் பார்த்தார்கள்

Trisha, Karthi and RJ Balaji Watch Karuppu FDFS at Rohini Theatre; Photos Go Viral
3/4

தியேட்டரில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சாய் அபயங்கர் பாடல் பாடினார்

Trisha, Karthi and RJ Balaji Watch Karuppu FDFS at Rohini Theatre; Photos Go Viral
4/4

சூர்யாவின் தம்பி கார்த்தி ஆர்வத்துடன் படத்தை பார்த்து; அண்ணன் படம் ஹிட்டாகியிருப்பதால் பெரிய சந்தோஷத்தில் இருக்கிறார்

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+