bredcrumb

நிஜமாத்தான் சொல்றியா.. கழுத்தில் மாலை.. திருவண்ணாமலையில் கிரிவலம் செய்த அஞ்சலி!

By Mari S
| Published: Wednesday, May 13, 2026, 18:05 [IST]

நடிகை அஞ்சலி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திய புகைப்படங்களை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Anjali Tiruvannamalai visit photos
1/9

திருவண்ணாமலையில் நடிகை அஞ்சலி கிரிவலம் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

Anjali Tiruvannamalai visit photos
2/9

சிவபெருமானின் அருளை பெற ஏழு கடல் ஏழு மலை நடிகை அஞ்சலி கோயிலுக்குச் சென்றுள்ளார். 

Anjali Tiruvannamalai visit photos
3/9

அங்காடித் தெரு, கற்றது தமிழ், கலகலப்பு என ரசிகர்களை கவர்ந்த அஞ்சலிக்கு சமீப காலமாக பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை. 

Anjali Tiruvannamalai visit photos
4/9

இயக்குநர் ராம் இயக்கத்தில் மட்டுமே அவ்வப்போது நடித்து வருகிறார் அஞ்சலி. கடைசியாக பறந்து போ படத்தில் சிவாவின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார்.

Anjali Tiruvannamalai visit photos
5/9

நிவின் பாலி, சூரியுடன் அஞ்சலி நடித்த ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் இன்னமும் வெளியாகவில்லை. 

Anjali Tiruvannamalai visit photos
6/9

இந்நிலையில், இந்த ஆண்டு நல்ல பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என வேண்டி திருவண்ணாமலையில் கிரிவலம் செய்துள்ளார். 

Anjali Tiruvannamalai visit photos
7/9

மாசமா ஆறு மாசமா காத்துக் கிடந்தேன் என அஞ்சலியின் இன்ஸ்டா போஸ்ட்டுக்காக ஏங்கிய ரசிகர்கள் கமெண்ட் அடித்து வாழ்த்தி வருகின்றனர். 

Anjali Tiruvannamalai visit photos
8/9

புள்ளி மானுக்கு உணவு ஊட்டும் புகைபடம் ஒன்றையும் அழகாக பதிவிட்டுள்ளார் நடிகை அஞ்சலி. 

Anjali Tiruvannamalai visit photos
9/9

சிவன் அருளால் சீக்கிரமே நினைத்ததை சாதிப்பீர்கள் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+