bredcrumb

பிரின்சஸ் கட் பிளவுஸா? முன்னாடி பின்னாடி ஓபன்.. லுக்குவிட்டு ஆளை மயக்கும் கயலாடு லகர்!

By Jaya Devi
| Published: Tuesday, May 12, 2026, 16:09 [IST]
Actress kayadu lohar instagram photos
kayadu lohar
1/7

நடிகை கயாடு லகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
kayadu lohar
2/7

அந்த போட்டோவில் மெல்லிய இளஞ்சிவப்பு நிற புடவையிலும், மாடர்ன் டிசைன் பிளவுஸிலும் அவர் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
kayadu lohar
3/7

புடவையில் இடம்பெற்றிருந்த மலர் எம்பிராய்டரி மற்றும் அவரது சிம்பிள் மேக்கப் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
kayadu lohar
4/7

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், செம்ம அழகு, தேவதை மாதிரி இருக்காங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.
kayadu lohar
5/7

சிலர் கயலாடுவின் ஜாக்கெட்டை பார்த்து இது தான் பிரின்சஸ் கட் பிளவுஸா? முன்னாடி பின்னாடி ஓபன் என கேட்டு வருகின்றனர்.
kayadu lohar
6/7

கயாடு லகரின் இந்த ஸ்டைலிஷ் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
kayadu lohar
7/7

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் மராத்தி போன்ற பல மொழி படங்களில் இவர் நடித்துள்ளார்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+