By
Mari S
| Published: Monday, May 11, 2026, 15:10 [IST]
நடிகை ரோஜாவின் மகள் அன்ஷு அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலைக் கழகத்தில் படித்து வந்த நிலையில், பட்டம் பெற்றுள்ளார்.
1/9
அமெரிக்காவில் பட்டம் வாங்கிய ரோஜா மகள்.. அன்னையர் தினத்துக்கு செம பரிசு! | Actress Roja Daughter Anshu Convocation Photos Trending - Filmibeat Tamil
/photos/actress-roja-daughter-anshu-convocation-photos-trending-fb107364.html
நடிகை ரோஜா மற்றும் இயக்குநர் செல்வமணியின் செல்ல மகள் அன்ஷு அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்றுள்ளார்.
2/9
அமெரிக்காவில் பட்டம் வாங்கிய ரோஜா மகள்.. அன்னையர் தினத்துக்கு செம பரிசு! | Actress Roja Daughter Anshu Convocation Photos Trending - Filmibeat Tamil
/photos/actress-roja-daughter-anshu-convocation-photos-trending-fb107364.html#photos-1
தனது மகளின் பட்டமளிப்பு விழா புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ரோஜா பகிர்ந்துள்ளார்.
3/9
அமெரிக்காவில் பட்டம் வாங்கிய ரோஜா மகள்.. அன்னையர் தினத்துக்கு செம பரிசு! | Actress Roja Daughter Anshu Convocation Photos Trending - Filmibeat Tamil
/photos/actress-roja-daughter-anshu-convocation-photos-trending-fb107364.html#photos-2
அப்படியே அச்சு அசல் ரோஜா சிறு வயதில் இருந்ததை போலவே அன்ஷு இருக்கிறார்.
4/9
அமெரிக்காவில் பட்டம் வாங்கிய ரோஜா மகள்.. அன்னையர் தினத்துக்கு செம பரிசு! | Actress Roja Daughter Anshu Convocation Photos Trending - Filmibeat Tamil
/photos/actress-roja-daughter-anshu-convocation-photos-trending-fb107364.html#photos-3
அன்ஷு ரோஜா செல்வமணி ஹையஸ்ட் டிஸ்டிங்ஷனில் தேர்வாகி உள்ளார்.
5/9
அமெரிக்காவில் பட்டம் வாங்கிய ரோஜா மகள்.. அன்னையர் தினத்துக்கு செம பரிசு! | Actress Roja Daughter Anshu Convocation Photos Trending - Filmibeat Tamil
/photos/actress-roja-daughter-anshu-convocation-photos-trending-fb107364.html#photos-4
அன்னையர் தினத்துக்கு இதை விட சிறந்த பரிசை தரமுடியாது என நடிகை ரோஜா செல்வமணி சந்தோஷத்தில் பொங்கியுள்ளார்.
6/9
அமெரிக்காவில் பட்டம் வாங்கிய ரோஜா மகள்.. அன்னையர் தினத்துக்கு செம பரிசு! | Actress Roja Daughter Anshu Convocation Photos Trending - Filmibeat Tamil
/photos/actress-roja-daughter-anshu-convocation-photos-trending-fb107364.html#photos-5
அமெரிக்காவில் படித்து பட்டம் வாங்கிய ரோஜாவின் மகள் அன்ஷு அடுத்து என்ன செய்யப் போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
7/9
அமெரிக்காவில் பட்டம் வாங்கிய ரோஜா மகள்.. அன்னையர் தினத்துக்கு செம பரிசு! | Actress Roja Daughter Anshu Convocation Photos Trending - Filmibeat Tamil
/photos/actress-roja-daughter-anshu-convocation-photos-trending-fb107364.html#photos-6
அனிகா ரவிச்சந்திரன் சமீபத்தில் பட்டம் வாங்கிய நிலையில், அடுத்து அன்ஷுவும் பட்டம் வாங்கியுள்ளார்.
8/9
அமெரிக்காவில் பட்டம் வாங்கிய ரோஜா மகள்.. அன்னையர் தினத்துக்கு செம பரிசு! | Actress Roja Daughter Anshu Convocation Photos Trending - Filmibeat Tamil
/photos/actress-roja-daughter-anshu-convocation-photos-trending-fb107364.html#photos-7
இண்டியானா பல்கலைக் கழகத்தில் ரோஜா மகள் சிறப்புரையாற்றிய புகைப்படம்.
9/9
அமெரிக்காவில் பட்டம் வாங்கிய ரோஜா மகள்.. அன்னையர் தினத்துக்கு செம பரிசு! | Actress Roja Daughter Anshu Convocation Photos Trending - Filmibeat Tamil
/photos/actress-roja-daughter-anshu-convocation-photos-trending-fb107364.html#photos-8
அம்மாவை போல சினிமாவில் ஹீரோயினாக அசத்துவாரா? அல்லது தொழில் துறையை தேர்வு செய்வாரா என கேள்விகள் எழுந்துள்ளன.