By
Mari S
| Published: Thursday, May 14, 2026, 14:19 [IST]
நேரம், ராஜா ராணி, நய்யாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கொள்ளைக் கொண்ட நஸ்ரியா நஸீமின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
1/11
நஸ்ரியாவுக்கு திருமணமாகி 12 வருஷம் ஆகுதுன்னு சொன்னா நம்ப முடியுதா?.. மெழுகு டால் தான்! | After 12 Years Of Marriage Still Nazriya Looks Same Shine Stuns Fans - Filmibeat Tamil
/photos/after-12-years-of-marriage-still-nazriya-looks-same-shine-stuns-fans-fb107468.html
நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஜீத்து மாதவன் படத்தில் நடித்து வருகிறார் நஸ்ரியா நஸீம்.
2/11
நஸ்ரியாவுக்கு திருமணமாகி 12 வருஷம் ஆகுதுன்னு சொன்னா நம்ப முடியுதா?.. மெழுகு டால் தான்! | After 12 Years Of Marriage Still Nazriya Looks Same Shine Stuns Fans - Filmibeat Tamil
/photos/after-12-years-of-marriage-still-nazriya-looks-same-shine-stuns-fans-fb107468.html#photos-1
சூர்யா ஹீரோயினாக மமிதா பைஜு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் நடித்துள்ள நிலையில், அடுத்த படத்தில் என்னோட இளமையை காட்டுறேன் என களமிறங்கியுள்ளார் நஸ்ரியா.
3/11
நஸ்ரியாவுக்கு திருமணமாகி 12 வருஷம் ஆகுதுன்னு சொன்னா நம்ப முடியுதா?.. மெழுகு டால் தான்! | After 12 Years Of Marriage Still Nazriya Looks Same Shine Stuns Fans - Filmibeat Tamil
/photos/after-12-years-of-marriage-still-nazriya-looks-same-shine-stuns-fans-fb107468.html#photos-2
நடிகர் பகத் ஃபாசிலை திருமணம் செய்துக் கொண்டு 12 ஆண்டுகள் ஆகிறதா? என ரசிகர்கள் நஸ்ரியாவை பார்த்து ஆச்சர்யத்தில அழ்ந்துள்ளனர்.
4/11
நஸ்ரியாவுக்கு திருமணமாகி 12 வருஷம் ஆகுதுன்னு சொன்னா நம்ப முடியுதா?.. மெழுகு டால் தான்! | After 12 Years Of Marriage Still Nazriya Looks Same Shine Stuns Fans - Filmibeat Tamil
/photos/after-12-years-of-marriage-still-nazriya-looks-same-shine-stuns-fans-fb107468.html#photos-3
கருப்பு டாப்ஸ் மற்றும் பிளாக் டாட்ஸ் போட்ட வெள்ளை கவுன் அணிந்துக் கொண்டு நஸ்ரியா அசத்துகிறார்.
5/11
நஸ்ரியாவுக்கு திருமணமாகி 12 வருஷம் ஆகுதுன்னு சொன்னா நம்ப முடியுதா?.. மெழுகு டால் தான்! | After 12 Years Of Marriage Still Nazriya Looks Same Shine Stuns Fans - Filmibeat Tamil
/photos/after-12-years-of-marriage-still-nazriya-looks-same-shine-stuns-fans-fb107468.html#photos-4
வாவ் ஏஜ் இஸ் ரிவர்ஸ் கியர் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு நஸ்ரியாவுக்கு ஃபயர் விட்டு வருகின்றனர்.
6/11
நஸ்ரியாவுக்கு திருமணமாகி 12 வருஷம் ஆகுதுன்னு சொன்னா நம்ப முடியுதா?.. மெழுகு டால் தான்! | After 12 Years Of Marriage Still Nazriya Looks Same Shine Stuns Fans - Filmibeat Tamil
/photos/after-12-years-of-marriage-still-nazriya-looks-same-shine-stuns-fans-fb107468.html#photos-5
திருமணமாகி 12 ஆண்டுகள் ஆனாலும், நடிகை நஸ்ரியாவுக்கு இப்போ 31 வயது தான் ஆகிறது.
7/11
நஸ்ரியாவுக்கு திருமணமாகி 12 வருஷம் ஆகுதுன்னு சொன்னா நம்ப முடியுதா?.. மெழுகு டால் தான்! | After 12 Years Of Marriage Still Nazriya Looks Same Shine Stuns Fans - Filmibeat Tamil
/photos/after-12-years-of-marriage-still-nazriya-looks-same-shine-stuns-fans-fb107468.html#photos-6
பகத் ஃபாசிலை வைத்து ஆவேஷம் படத்தை இயக்கி ஹிட் கொடுத்த ஜித்து மாதவன் இயக்கத்தில் தான் சூர்யா - நஸ்ரியா நடித்து வருகின்றனர்.
8/11
நஸ்ரியாவுக்கு திருமணமாகி 12 வருஷம் ஆகுதுன்னு சொன்னா நம்ப முடியுதா?.. மெழுகு டால் தான்! | After 12 Years Of Marriage Still Nazriya Looks Same Shine Stuns Fans - Filmibeat Tamil
/photos/after-12-years-of-marriage-still-nazriya-looks-same-shine-stuns-fans-fb107468.html#photos-7
நெற்றியில் ஒற்றை முடி ஆடும் அழகே தனி அழகு தான் என்றும் மேக்கப், காஸ்ட்யூம் மற்றும் போட்டோகிராஃபி என அனைத்துமே அட்டகாசம் என்கின்றனர்.
9/11
நஸ்ரியாவுக்கு திருமணமாகி 12 வருஷம் ஆகுதுன்னு சொன்னா நம்ப முடியுதா?.. மெழுகு டால் தான்! | After 12 Years Of Marriage Still Nazriya Looks Same Shine Stuns Fans - Filmibeat Tamil
/photos/after-12-years-of-marriage-still-nazriya-looks-same-shine-stuns-fans-fb107468.html#photos-8
சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்திலேயே சூர்யாவுடன் நஸ்ரியா நடித்திருக்க வேண்டும். ஆனால், அது மிஸ் ஆனது.