By
Karunanithi Vikraman
| Published: Wednesday, May 13, 2026, 14:28 [IST]
சென்னை: சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் துஷாரா விஜயன். முதல் படத்திலேயே மிக சிறப்பாக நடிப்பை வெளிபப்டுத்திய அவர் அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்தார். நட்சத்திரம் நகர்கிறது, வேட்டையன், வீர தீர சூரன் என அவர் நடித்த அத்தனை படங்களிலும் நல்ல பெயரையே பெற்றிருக்கிறார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/4
சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு.. சார்பட்டா பரம்பரை துஷாரா சும்மா மெர்சல் செய்றாங்க | “Dushara Vijayan’s Latest Photos Go Viral On Social Media” - Filmibeat Tamil
/photos/dushara-vijayans-latest-photos-go-viral-on-social-media-fb107432.html
துஷாரா விஜயன் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் திண்டுக்கல்லை பூர்வீகமாகக் கொண்டவர்
2/4
சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு.. சார்பட்டா பரம்பரை துஷாரா சும்மா மெர்சல் செய்றாங்க | “Dushara Vijayan’s Latest Photos Go Viral On Social Media” - Filmibeat Tamil
/photos/dushara-vijayans-latest-photos-go-viral-on-social-media-fb107432.html#photos-1
அந்தப் படத்தில் துஷாராவின் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அந்த் வெற்றி அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று கொடுத்தது
3/4
சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு.. சார்பட்டா பரம்பரை துஷாரா சும்மா மெர்சல் செய்றாங்க | “Dushara Vijayan’s Latest Photos Go Viral On Social Media” - Filmibeat Tamil
/photos/dushara-vijayans-latest-photos-go-viral-on-social-media-fb107432.html#photos-2
அதன்படி வேட்டையன், வீர தீர சூரன், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களில் நடித்தார்
4/4
சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு.. சார்பட்டா பரம்பரை துஷாரா சும்மா மெர்சல் செய்றாங்க | “Dushara Vijayan’s Latest Photos Go Viral On Social Media” - Filmibeat Tamil
/photos/dushara-vijayans-latest-photos-go-viral-on-social-media-fb107432.html#photos-3
இந்நிலையில் அவர் பகிர்ந்திருக்கும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன