By
Mari S
| Published: Tuesday, May 12, 2026, 12:00 [IST]
நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி ஜீன்ஸ் உடை போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
1/8
காதல் தோல்வின்னா இப்படியா கண்ட இடத்துல பேன்ட்டை கிழிச்சிப்ப.. தமன்னாவின் ஜீன்ஸை கலாய்த்த ஃபேன்ஸ்! | Tamannaah Bhatia Latest Torned Jeans Fashion Getting Trolled By Fans - Filmibeat Tamil
/photos/tamannaah-bhatia-latest-torned-jeans-fashion-getting-trolled-by-fans-fb107386.html
நடிகை தமன்னா இன்ஸ்டாகிராமில் வெளியிடும் போட்டோக்கள் எல்லாமே சம்மர் ஸ்பெஷல் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமைந்து வருகிறது.
2/8
காதல் தோல்வின்னா இப்படியா கண்ட இடத்துல பேன்ட்டை கிழிச்சிப்ப.. தமன்னாவின் ஜீன்ஸை கலாய்த்த ஃபேன்ஸ்! | Tamannaah Bhatia Latest Torned Jeans Fashion Getting Trolled By Fans - Filmibeat Tamil
/photos/tamannaah-bhatia-latest-torned-jeans-fashion-getting-trolled-by-fans-fb107386.html#photos-1
புதிதாக நகைக்கடை திறந்துள்ள தமன்னா தனது கழுத்தில் T வடிவ செயின் அணிந்துக் கொண்டு சமீபத்தில் நீச்சல் குளத்தில் போஸ் கொடுத்து அதை விளம்பரப்படுத்தினார்.
3/8
காதல் தோல்வின்னா இப்படியா கண்ட இடத்துல பேன்ட்டை கிழிச்சிப்ப.. தமன்னாவின் ஜீன்ஸை கலாய்த்த ஃபேன்ஸ்! | Tamannaah Bhatia Latest Torned Jeans Fashion Getting Trolled By Fans - Filmibeat Tamil
/photos/tamannaah-bhatia-latest-torned-jeans-fashion-getting-trolled-by-fans-fb107386.html#photos-2
அதை தொடர்ந்து தற்போது தமன்னாவின் புதிய சைடு கிழிஞ்ச ஜீன்ஸ் பேன்ட் போட்டோக்கள் தான் சோஷியல் மீடியாவில் பேசு பொருளாக மாறியுள்ளது.
4/8
காதல் தோல்வின்னா இப்படியா கண்ட இடத்துல பேன்ட்டை கிழிச்சிப்ப.. தமன்னாவின் ஜீன்ஸை கலாய்த்த ஃபேன்ஸ்! | Tamannaah Bhatia Latest Torned Jeans Fashion Getting Trolled By Fans - Filmibeat Tamil
/photos/tamannaah-bhatia-latest-torned-jeans-fashion-getting-trolled-by-fans-fb107386.html#photos-3
மோஷன் போற இடத்துல எதுக்குடா ஃபேஷன் என விவேக் சொல்வது போல இரண்டு சைடு இடுப்பு பகுதிகளிலும் ஜன்னல் வைத்து தமன்னா ஜீன்ஸ் பேன்ட் அணிந்து காத்து வாங்கி வருகிறார்.
5/8
காதல் தோல்வின்னா இப்படியா கண்ட இடத்துல பேன்ட்டை கிழிச்சிப்ப.. தமன்னாவின் ஜீன்ஸை கலாய்த்த ஃபேன்ஸ்! | Tamannaah Bhatia Latest Torned Jeans Fashion Getting Trolled By Fans - Filmibeat Tamil
/photos/tamannaah-bhatia-latest-torned-jeans-fashion-getting-trolled-by-fans-fb107386.html#photos-4
தமன்னா உள்ளாடையே அணியவில்லையா? என்றும் நெட்டிசன்கள் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
6/8
காதல் தோல்வின்னா இப்படியா கண்ட இடத்துல பேன்ட்டை கிழிச்சிப்ப.. தமன்னாவின் ஜீன்ஸை கலாய்த்த ஃபேன்ஸ்! | Tamannaah Bhatia Latest Torned Jeans Fashion Getting Trolled By Fans - Filmibeat Tamil
/photos/tamannaah-bhatia-latest-torned-jeans-fashion-getting-trolled-by-fans-fb107386.html#photos-5
விஜய் வர்மாவுடனான காதல் தோல்விக்குப் பிறகு இப்படியா கிழிந்த ஆடைகளை உடுத்துவது என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
7/8
காதல் தோல்வின்னா இப்படியா கண்ட இடத்துல பேன்ட்டை கிழிச்சிப்ப.. தமன்னாவின் ஜீன்ஸை கலாய்த்த ஃபேன்ஸ்! | Tamannaah Bhatia Latest Torned Jeans Fashion Getting Trolled By Fans - Filmibeat Tamil
/photos/tamannaah-bhatia-latest-torned-jeans-fashion-getting-trolled-by-fans-fb107386.html#photos-6
மில்க் பியூட்டியான தமன்னா தொடர்ந்து தான் ஒரு ஃபேஷன் ஐகான் என்பதை நிரூபித்து வருகிறார்.
8/8
காதல் தோல்வின்னா இப்படியா கண்ட இடத்துல பேன்ட்டை கிழிச்சிப்ப.. தமன்னாவின் ஜீன்ஸை கலாய்த்த ஃபேன்ஸ்! | Tamannaah Bhatia Latest Torned Jeans Fashion Getting Trolled By Fans - Filmibeat Tamil
/photos/tamannaah-bhatia-latest-torned-jeans-fashion-getting-trolled-by-fans-fb107386.html#photos-7
இன்ஸ்டாகிராமில் இவரை 28 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். சுந்தர். சி இயக்கத்தில் விஷால் உடன் இவர் நடித்த புருஷன் படம் சம்மர் ரிலீஸ்னு சொன்னாங்க. ஆனால், மே மாதமே முடியப் போகுதே படம் எப்போ பாஸ் வரும் என்கின்றனர்.