By
Mari S
| Updated: Monday, May 18, 2026, 09:05 [IST]
நடிகை ஷிவதா சூர்யாவின் கருப்பு படத்தில் நடித்த நிலையில், அந்த படம் தற்போது 120 கோடி வசூல் பெற்று வெற்றி வாகை சூடி வருகிறது. இந்நிலையில், ஷிவதா ஹீரோயினாக பகத் ஃபாசில் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
1/11
கருப்பு தந்த வெற்றி.. சந்தோஷத்தில் ஷிவதா.. பகத் ஃபாசில் ஜோடியாகிட்டாரே! | After Karuppu Hit Shivada Now Joins Pair With Fahadh Faasil In 96 Premkumar Movie - Filmibeat Tamil
/photos/after-karuppu-hit-shivada-now-joins-pair-with-fahadh-faasil-in-96-premkumar-movie-fb107530.html
40 வயதில் நெடுஞ்சாலை பட ஹீரோயினுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
2/11
கருப்பு தந்த வெற்றி.. சந்தோஷத்தில் ஷிவதா.. பகத் ஃபாசில் ஜோடியாகிட்டாரே! | After Karuppu Hit Shivada Now Joins Pair With Fahadh Faasil In 96 Premkumar Movie - Filmibeat Tamil
/photos/after-karuppu-hit-shivada-now-joins-pair-with-fahadh-faasil-in-96-premkumar-movie-fb107530.html#photos-1
வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பகத் ஃபாசில் நடிக்கும் புதிய படத்தில் ஷிவதா தான் ஹீரோயின்.
3/11
கருப்பு தந்த வெற்றி.. சந்தோஷத்தில் ஷிவதா.. பகத் ஃபாசில் ஜோடியாகிட்டாரே! | After Karuppu Hit Shivada Now Joins Pair With Fahadh Faasil In 96 Premkumar Movie - Filmibeat Tamil
/photos/after-karuppu-hit-shivada-now-joins-pair-with-fahadh-faasil-in-96-premkumar-movie-fb107530.html#photos-2
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்த கருப்பு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஷிவதா நடித்திருந்தார்.
4/11
கருப்பு தந்த வெற்றி.. சந்தோஷத்தில் ஷிவதா.. பகத் ஃபாசில் ஜோடியாகிட்டாரே! | After Karuppu Hit Shivada Now Joins Pair With Fahadh Faasil In 96 Premkumar Movie - Filmibeat Tamil
/photos/after-karuppu-hit-shivada-now-joins-pair-with-fahadh-faasil-in-96-premkumar-movie-fb107530.html#photos-3
கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பகத் ஃபாசில் ஜோடியாக ஷிவதா 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் இணைந்துள்ளார்.
5/11
கருப்பு தந்த வெற்றி.. சந்தோஷத்தில் ஷிவதா.. பகத் ஃபாசில் ஜோடியாகிட்டாரே! | After Karuppu Hit Shivada Now Joins Pair With Fahadh Faasil In 96 Premkumar Movie - Filmibeat Tamil
/photos/after-karuppu-hit-shivada-now-joins-pair-with-fahadh-faasil-in-96-premkumar-movie-fb107530.html#photos-4
96, மெய்யழகன் படங்களை தொடர்ந்து பிரேம்குமார் இயக்கும் படத்தில் ஷிவதா இணைந்துள்ள நிலையில், நிச்சயம் அவருக்கான கதாபாத்திரம் செமையா இருக்கும் என்கின்றனர்.
6/11
கருப்பு தந்த வெற்றி.. சந்தோஷத்தில் ஷிவதா.. பகத் ஃபாசில் ஜோடியாகிட்டாரே! | After Karuppu Hit Shivada Now Joins Pair With Fahadh Faasil In 96 Premkumar Movie - Filmibeat Tamil
/photos/after-karuppu-hit-shivada-now-joins-pair-with-fahadh-faasil-in-96-premkumar-movie-fb107530.html#photos-5
அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் ஷிவதா செம சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் காட்சிகளை வெளியிட்டுள்ளார்.
7/11
கருப்பு தந்த வெற்றி.. சந்தோஷத்தில் ஷிவதா.. பகத் ஃபாசில் ஜோடியாகிட்டாரே! | After Karuppu Hit Shivada Now Joins Pair With Fahadh Faasil In 96 Premkumar Movie - Filmibeat Tamil
/photos/after-karuppu-hit-shivada-now-joins-pair-with-fahadh-faasil-in-96-premkumar-movie-fb107530.html#photos-6
கருப்பு படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சூர்யாவுடன் ஷிவதா எடுத்துக் கொண்ட சூப்பரான புகைப்படம்.
8/11
கருப்பு தந்த வெற்றி.. சந்தோஷத்தில் ஷிவதா.. பகத் ஃபாசில் ஜோடியாகிட்டாரே! | After Karuppu Hit Shivada Now Joins Pair With Fahadh Faasil In 96 Premkumar Movie - Filmibeat Tamil
/photos/after-karuppu-hit-shivada-now-joins-pair-with-fahadh-faasil-in-96-premkumar-movie-fb107530.html#photos-7
வெள்ளை சுடிதாரில் தேவதையாக மின்னும் நடிகை ஷிவதாவின் நச் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
9/11
கருப்பு தந்த வெற்றி.. சந்தோஷத்தில் ஷிவதா.. பகத் ஃபாசில் ஜோடியாகிட்டாரே! | After Karuppu Hit Shivada Now Joins Pair With Fahadh Faasil In 96 Premkumar Movie - Filmibeat Tamil
/photos/after-karuppu-hit-shivada-now-joins-pair-with-fahadh-faasil-in-96-premkumar-movie-fb107530.html#photos-8
சூரியின் கருடன் படத்துக்குப் பிறகு தொடர்ந்து கவனிக்கப்படும் நடிகையாக மாறியுள்ளார் இந்த ஆண்டு தடயம், பேட்ரியாட், கருப்பு உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்துள்ளார்.