By
Jaya Devi
| Published: Monday, May 18, 2026, 21:44 [IST]
1/6
Photo: லெஜெண்ட் சரவணன் பட நடிகையின் அட்டகாசமான போஸ்! | Actor Paayal Rajput Instagram Post - Filmibeat Tamil
/photos/actor-paayal-rajput-instagram-post-fb107556.html
தெலுங்கு சினிமாவின் கவர்ச்சி நாயகிகளில் ஒருவராக ரசிகர்களிடம் பிரபலமானவர் பாயல் ராஜ்புட். ‘RX 100’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
2/6
Photo: லெஜெண்ட் சரவணன் பட நடிகையின் அட்டகாசமான போஸ்! | Actor Paayal Rajput Instagram Post - Filmibeat Tamil
/photos/actor-paayal-rajput-instagram-post-fb107556.html#photos-1
கிளாமர், ரொமான்ஸ், ஆக்ஷன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
3/6
Photo: லெஜெண்ட் சரவணன் பட நடிகையின் அட்டகாசமான போஸ்! | Actor Paayal Rajput Instagram Post - Filmibeat Tamil
/photos/actor-paayal-rajput-instagram-post-fb107556.html#photos-2
தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் கவனம் செலுத்தி வரும் பாயல் ராஜ்புட், அண்மையில் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவான ‘லீடர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்
4/6
Photo: லெஜெண்ட் சரவணன் பட நடிகையின் அட்டகாசமான போஸ்! | Actor Paayal Rajput Instagram Post - Filmibeat Tamil
/photos/actor-paayal-rajput-instagram-post-fb107556.html#photos-3
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாயல் ராஜ்புட், அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
5/6
Photo: லெஜெண்ட் சரவணன் பட நடிகையின் அட்டகாசமான போஸ்! | Actor Paayal Rajput Instagram Post - Filmibeat Tamil
/photos/actor-paayal-rajput-instagram-post-fb107556.html#photos-4
அந்த வகையில் தற்போது அவர், நீல நிற தாராள கவர்ச்சி உடையில் ஸ்டைலிஷ் போஸ்களில் அவர் எடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை குவித்துள்ளன.
6/6
Photo: லெஜெண்ட் சரவணன் பட நடிகையின் அட்டகாசமான போஸ்! | Actor Paayal Rajput Instagram Post - Filmibeat Tamil
/photos/actor-paayal-rajput-instagram-post-fb107556.html#photos-5
33 வயதிலும் தனது உடல் கட்டு மற்றும் கவர்ச்சியான லுக்கை மெயின்டெயின் செய்து வரும் நடிகையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.