bredcrumb

சில்லுனு தண்ணீல ஜாலியான போஸ்.. சாக்ஷி அகர்வாலின் க்யூட் போட்டோஸ்!

By Jaya Devi
| Published: Tuesday, May 19, 2026, 12:11 [IST]
Shakshi Agarwal glamour photoshoots
Shakshi Agarwal
1/7

நடிகை சாக்ஷி அகர்வால் நீச்சல் குளத்தில் எடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
Shakshi Agarwal
2/7

பச்சை நிற ஸ்டைலிஷ் உடையில், கவர்ச்சியும் கிளாமரும் கலந்த லுக்கில் போஸ் கொடுத்துள்ள சாக்ஷியின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
Shakshi Agarwal
3/7

நீச்சல் குளத்தில் தங்க நிற ஆபரணங்களுடன் கவர்ச்சி உடையில் அவர் கொடுத்துள்ள செம்ம ஹாட் போஸ் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
Shakshi Agarwal
4/7

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே அதிக பிரபலமான சாக்ஷி அகர்வால், தொடர்ந்து கிளாமர் போட்டோஷூட்களால் இணையத்தை கலக்கி வருகிறார்.
Shakshi Agarwal
5/7

சமீப காலமாக அவரது ஸ்டைலிஷ் போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.
Shakshi Agarwal
6/7

நீரில் நின்றும் நெருப்பாக கவர்ந்த சாக்ஷி என்றும் இந்த லுக் செம்ம ஹாட் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Shakshi Agarwal
7/7

திருமணத்திற்கு பிறகும் சாக்ஷி அகர்வால் கொஞ்சம் கூட கவர்ச்சி குறையாமல் ரசிகர்களை தன்வசத்தில் வைத்து இருக்கிறார்
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+