By
Mari S
| Published: Monday, May 11, 2026, 15:46 [IST]
முதலமைச்சர் விஜய் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தார்.
1/6
முதலமைச்சர் விஜய்யை கட்டிப்பிடித்த உதயநிதி.. சால்வை அணிவித்த மு.க. ஸ்டாலின்! | CM Vijay Meets Ex CM MK Stalin And Udhayanidhi Photos Trending - Filmibeat Tamil
/photos/cm-vijay-meets-ex-cm-mk-stalin-and-udhayanidhi-photos-trending-fb107366.html
முதலமைச்சர் விஜய் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
2/6
முதலமைச்சர் விஜய்யை கட்டிப்பிடித்த உதயநிதி.. சால்வை அணிவித்த மு.க. ஸ்டாலின்! | CM Vijay Meets Ex CM MK Stalin And Udhayanidhi Photos Trending - Filmibeat Tamil
/photos/cm-vijay-meets-ex-cm-mk-stalin-and-udhayanidhi-photos-trending-fb107366.html#photos-1
திமுக தலைவர் மற்றும் முன்னாள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் விஜய்க்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
3/6
முதலமைச்சர் விஜய்யை கட்டிப்பிடித்த உதயநிதி.. சால்வை அணிவித்த மு.க. ஸ்டாலின்! | CM Vijay Meets Ex CM MK Stalin And Udhayanidhi Photos Trending - Filmibeat Tamil
/photos/cm-vijay-meets-ex-cm-mk-stalin-and-udhayanidhi-photos-trending-fb107366.html#photos-2
முதலமைச்சர் விஜய் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருவரும் கைகூப்பி வணக்கம் தெரிவித்த காட்சி. அருகில் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.
4/6
முதலமைச்சர் விஜய்யை கட்டிப்பிடித்த உதயநிதி.. சால்வை அணிவித்த மு.க. ஸ்டாலின்! | CM Vijay Meets Ex CM MK Stalin And Udhayanidhi Photos Trending - Filmibeat Tamil
/photos/cm-vijay-meets-ex-cm-mk-stalin-and-udhayanidhi-photos-trending-fb107366.html#photos-3
முதலமைச்சர் விஜய் தங்கள் இல்லத்துக்கு வந்த உடனே வாசலிலேயே உதயநிதி ஸ்டாலின் கட்டித் தழுவி வரவேற்பு கொடுத்தார்.
5/6
முதலமைச்சர் விஜய்யை கட்டிப்பிடித்த உதயநிதி.. சால்வை அணிவித்த மு.க. ஸ்டாலின்! | CM Vijay Meets Ex CM MK Stalin And Udhayanidhi Photos Trending - Filmibeat Tamil
/photos/cm-vijay-meets-ex-cm-mk-stalin-and-udhayanidhi-photos-trending-fb107366.html#photos-4
விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பொன்னாடை அணிவிக்கும் புகைப்படம்.
6/6
முதலமைச்சர் விஜய்யை கட்டிப்பிடித்த உதயநிதி.. சால்வை அணிவித்த மு.க. ஸ்டாலின்! | CM Vijay Meets Ex CM MK Stalin And Udhayanidhi Photos Trending - Filmibeat Tamil
/photos/cm-vijay-meets-ex-cm-mk-stalin-and-udhayanidhi-photos-trending-fb107366.html#photos-5
சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் முகம் கொடுத்து பார்க்கவில்லை என்கிற விமர்சனங்கள் நொறுங்கின.