By
Mohanraj Thangavel
| Published: Wednesday, May 13, 2026, 14:39 [IST]
பாலிவுட் நடிகை ஆலியா பட் கேன்ஸ் திரைப்பட விழா 2026இல் முதல் முறையாக கலந்து கொண்டார். இவரது புகைப்படங்கள் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
1/6
Alia Bhatt: கேன்ஸ் விழாவில் ஆலியா பட்.. கங்குபாய் அழகி.. இப்போ பேரழகியா ஜொலிக்கிறாங்கப்பா! | Actress Alia Bhatt At Cannes 2026 Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/actress-alia-bhatt-at-cannes-2026-photos-which-attracts-fans-fb107434.html
பாலிவுட் நடிகை ஆலியா பட், ரொம்பவும் தைரியமான அதே நேரத்தில் மிகவும் எதார்த்தமான நடிகை.
2/6
Alia Bhatt: கேன்ஸ் விழாவில் ஆலியா பட்.. கங்குபாய் அழகி.. இப்போ பேரழகியா ஜொலிக்கிறாங்கப்பா! | Actress Alia Bhatt At Cannes 2026 Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/actress-alia-bhatt-at-cannes-2026-photos-which-attracts-fans-fb107434.html#photos-1
பலரும் ஏற்கத் தயங்கும் கதாபாத்திரங்களை, ஏற்று நடிப்பது மட்டும் இல்லாமல், அதற்காக நியாயம் சேர்க்கும் நடிப்பையும் வெளிப்படுத்துவார்.
3/6
Alia Bhatt: கேன்ஸ் விழாவில் ஆலியா பட்.. கங்குபாய் அழகி.. இப்போ பேரழகியா ஜொலிக்கிறாங்கப்பா! | Actress Alia Bhatt At Cannes 2026 Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/actress-alia-bhatt-at-cannes-2026-photos-which-attracts-fans-fb107434.html#photos-2
இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவரது கங்குபாய் திரைப்படம் இவரது திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது.
4/6
Alia Bhatt: கேன்ஸ் விழாவில் ஆலியா பட்.. கங்குபாய் அழகி.. இப்போ பேரழகியா ஜொலிக்கிறாங்கப்பா! | Actress Alia Bhatt At Cannes 2026 Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/actress-alia-bhatt-at-cannes-2026-photos-which-attracts-fans-fb107434.html#photos-3
20265ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் ரெட் கார்பெட்டில் முதல் முறையாக கவர்ச்சிகரமான ஆடையில் தோன்றி தற்போது பேசு பொருளாக மாறி உள்ளார்.
5/6
Alia Bhatt: கேன்ஸ் விழாவில் ஆலியா பட்.. கங்குபாய் அழகி.. இப்போ பேரழகியா ஜொலிக்கிறாங்கப்பா! | Actress Alia Bhatt At Cannes 2026 Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/actress-alia-bhatt-at-cannes-2026-photos-which-attracts-fans-fb107434.html#photos-4
அவருக்கு அந்த கவுன் மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதாக பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
6/6
Alia Bhatt: கேன்ஸ் விழாவில் ஆலியா பட்.. கங்குபாய் அழகி.. இப்போ பேரழகியா ஜொலிக்கிறாங்கப்பா! | Actress Alia Bhatt At Cannes 2026 Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/actress-alia-bhatt-at-cannes-2026-photos-which-attracts-fans-fb107434.html#photos-5
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆலியா பட்.