bredcrumb

Samyuktha Shanmughanathan: புள்ளி போட்ட ரவிக்கைகாரி.. தாவணியில் கலக்கும் சம்யுக்‌ஷா ஷண்முகநாதன்

By Mohanraj Thangavel
| Published: Wednesday, May 13, 2026, 12:30 [IST]

நடிகை சம்யுக்தா ஷண்முகநாதன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற தாவணி அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

Actress Samyuktha Shanmughanathan Shares Her Red Colour Dhavani Beautiful Photos
1/6

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகை சம்யுக்தா ஷண்முகநாதன். 

Actress Samyuktha Shanmughanathan Shares Her Red Colour Dhavani Beautiful Photos
2/6

அண்மையில் கிரிக்கெட் வீரர் மற்றும் வர்ணனையாளர் அனிருதா ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்து கொண்டார். 

Actress Samyuktha Shanmughanathan Shares Her Red Colour Dhavani Beautiful Photos
3/6

இருவருக்குமே இது மறுமணம் என்பதால், இருவரும் பலமுறை யோசித்து தங்களது திருமண வாழ்க்கையில் கை கோர்த்துள்ளனர். 

Actress Samyuktha Shanmughanathan Shares Her Red Colour Dhavani Beautiful Photos
4/6

தற்போது இருவரும் விஜய் தொலைக்காட்சியொல் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளியில் கலக்கி வரும் ஸ்டார் ஜோடிகளாக உள்ளனர். 

Actress Samyuktha Shanmughanathan Shares Her Red Colour Dhavani Beautiful Photos
5/6

இவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டனர். 

Actress Samyuktha Shanmughanathan Shares Her Red Colour Dhavani Beautiful Photos
6/6

இப்படி இருக்கையில் சிவப்பு நிற தாவணி அணிந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்த பலரும் இளையராஜாவின் இசையில் உருவான அன்னக்கிளி படத்தில் வரும் பாடலைப் பாடி வருகிறார்கள். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+