By
Mohanraj Thangavel
| Published: Wednesday, May 13, 2026, 09:28 [IST]
மலையாள சினிமாவில் அடுத்து வெளியாகவுள்ள படம் த்ரிஷ்யம் 3. இந்த படத்தின் முந்தைய இரண்டு பாகங்கள் வெளியாகி மலையாளத்தில் மட்டும் இல்லாமல், இந்தியா முழுவதும் வரவேற்புப் பெற்றது. இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
1/7
Drishyam 3 : களமிறங்கும் ஜார்ஜ் குட்டி ஃபேமிலி.. மீனா பகிர்ந்த அழகான புகைப்படங்கள்.. படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? | Actress Meena Shares Her Next Movie Drishyam 3 Promotions Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/malayalam-events/actress-meena-shares-her-next-movie-drishyam-3-promotions-photos-which-attracts-fans-fb107414.html
த்ரிஷயம் 3 வரும் மே 21ஆம் தேதி மோகன்லாலின் பிறந்த நாளில் வெளியாகவுள்ளது.
2/7
Drishyam 3 : களமிறங்கும் ஜார்ஜ் குட்டி ஃபேமிலி.. மீனா பகிர்ந்த அழகான புகைப்படங்கள்.. படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? | Actress Meena Shares Her Next Movie Drishyam 3 Promotions Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/malayalam-events/actress-meena-shares-her-next-movie-drishyam-3-promotions-photos-which-attracts-fans-fb107414.html#photos-1
முதலில் மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் அதே நாளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
3/7
Drishyam 3 : களமிறங்கும் ஜார்ஜ் குட்டி ஃபேமிலி.. மீனா பகிர்ந்த அழகான புகைப்படங்கள்.. படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? | Actress Meena Shares Her Next Movie Drishyam 3 Promotions Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/malayalam-events/actress-meena-shares-her-next-movie-drishyam-3-promotions-photos-which-attracts-fans-fb107414.html#photos-2
த்ரிஷயம் 3இல், ஜார்ஜ்குட்டி புத்திசாலித்தனமாகச் செயல்படுவதை விட, அவரது உள்மனப் பயம் மற்றும் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.
4/7
Drishyam 3 : களமிறங்கும் ஜார்ஜ் குட்டி ஃபேமிலி.. மீனா பகிர்ந்த அழகான புகைப்படங்கள்.. படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? | Actress Meena Shares Her Next Movie Drishyam 3 Promotions Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/malayalam-events/actress-meena-shares-her-next-movie-drishyam-3-promotions-photos-which-attracts-fans-fb107414.html#photos-3
ஜீத்து ஜோசப் முதலில் படத்தின் க்ளைமாக்ஸைத்தான் எழுதி முடித்தாராம். இது முந்தைய இரண்டு பாகங்களை விடவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
5/7
Drishyam 3 : களமிறங்கும் ஜார்ஜ் குட்டி ஃபேமிலி.. மீனா பகிர்ந்த அழகான புகைப்படங்கள்.. படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? | Actress Meena Shares Her Next Movie Drishyam 3 Promotions Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/malayalam-events/actress-meena-shares-her-next-movie-drishyam-3-promotions-photos-which-attracts-fans-fb107414.html#photos-4
இந்தப் படத்திற்காக மோகன்லால் சுமார் 20 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் புரோமோசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
6/7
Drishyam 3 : களமிறங்கும் ஜார்ஜ் குட்டி ஃபேமிலி.. மீனா பகிர்ந்த அழகான புகைப்படங்கள்.. படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? | Actress Meena Shares Her Next Movie Drishyam 3 Promotions Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/malayalam-events/actress-meena-shares-her-next-movie-drishyam-3-promotions-photos-which-attracts-fans-fb107414.html#photos-5
மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில் ஆகியோருடன் சித்திக், ஆஷா சரத் மற்றும் முரளி கோபி ஆகியோரும் மீண்டும் இணைந்துள்ளனர்.
7/7
Drishyam 3 : களமிறங்கும் ஜார்ஜ் குட்டி ஃபேமிலி.. மீனா பகிர்ந்த அழகான புகைப்படங்கள்.. படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? | Actress Meena Shares Her Next Movie Drishyam 3 Promotions Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/malayalam-events/actress-meena-shares-her-next-movie-drishyam-3-promotions-photos-which-attracts-fans-fb107414.html#photos-6
இந்த படத்தின் புரோமோசன் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன், புகைப்படங்களை மீனா பகிர்ந்துள்ளார். அவை இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.