bredcrumb

Poonam Bajwa : மறைந்திருக்கு பார்க்கும் மர்மம் என்ன? பூனம் பாஜ்வாவை கொஞ்சும் ஃபேன்ஸ்!

By Jaya Devi
| Published: Monday, May 11, 2026, 09:02 [IST]
Poonam Bajwa
1/6

நடிகை பூனம் பாஜ்வா மெல்லிய ஊதா நிற லேஸ் புடவையில் எடுத்துள்ள புதிய போட்டா சமூக வலைதளத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
Poonam Bajwa
2/6

சிம்பிளான மேக்கப், கர்லி ஹேர் ஸ்டைல் மற்றும் எலிகண்டான போஸ்களால் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Poonam Bajwa
3/6

அந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் பூனம் பாஜ்வாவின் அழகில் மயங்கி மறைந்திருக்கு பார்க்கும் மர்மம் என்ன? என பாட்டுப்பாடி அவரை வர்ணித்து வருகின்றனர்.
Poonam Bajwa
4/6

நடிகை பூனம் பாஜ்வா இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருப்பதால் அவர்களை மகிழ்விக்க தொடர்ந்து போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
Poonam Bajwa
5/6

சேவல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூனம் கச்சேரி ஆரம்பம், துரோகி, தெனாவட்டு ஜெயிக்கிற குதிரை, தம்பிக்கோட்டை போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
Poonam Bajwa
6/6

பின் படவாய்ப்பு குறைந்ததால் ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்துனகத்திரிக்காய், குப்பத்து ராஜா போன்ற படங்களில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தார்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+