bredcrumb

விமல் குழந்தைகள் காதுகுத்து விழா.. யப்பா விருந்து, கூட்டம்னு மிரட்டிட்டாங்க.. கொண்டாட்டம் களை கட்டியது

By Karunanithi Vikraman
| Published: Tuesday, May 12, 2026, 11:21 [IST]

திண்டுக்கல்: களவாணி வாகை சூட வா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் விமல். அவருக்கு ஆகர் என்ற மகனும், ஆத்விகா என்ற மகளும் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேருக்கும் திண்டுக்கல்லில் நேற்று காதணி விழா நடைபெற்றது. அதில், சூரி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். கிடா கறி விருந்து, மயிலாட்டம், ஒயிலாட்டம் என விழா பட்டையை கிளப்பியது. இந்நிலையில் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

Vimal’s Children’s Ear-Piercing Ceremony Photos Go Viral
1/6

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகர்களில்  ஒருவர் விமல். அவர் தன் பிள்ளைகளுக்கு நேற்று திண்டுக்கல்லில் காதணி விழாவை நடத்தினார்

Vimal’s Children’s Ear-Piercing Ceremony Photos Go Viral
2/6

இதில் உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் என பலர் கலந்துகொண்டார்கள்

Vimal’s Children’s Ear-Piercing Ceremony Photos Go Viral
3/6

நடிகர் சூரியும் இதில் தவறாமல் கலந்துகொண்டு காதணி செல்வங்களை வாழ்த்தினார்

Vimal’s Children’s Ear-Piercing Ceremony Photos Go Viral
4/6

மயிலாட்டம், ஒயிலாட்டம், கிடா கறி விருந்து என விழா களைகட்டியது

Vimal’s Children’s Ear-Piercing Ceremony Photos Go Viral
5/6

களவாணி பட வில்லன் இளங்கோவும் இதில் கலந்துகொண்டார். இவர்கள் தவிர்த்து சிங்கம்புலி உள்ளிட்டோரும் கலந்துகொண்டார்கள்

Vimal’s Children’s Ear-Piercing Ceremony Photos Go Viral
6/6

இந்நிலையில் காதணி விழா புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்லான்

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+