bredcrumb

சகுனி ப்ரணிதா கறுப்பு, வெள்ளை பூ மாதிரி ஜொலிக்கிறாங்க.. திருமணம் ஆனாலும் அப்படியே இருக்காங்களே

By Karunanithi Vikraman
| Published: Saturday, May 9, 2026, 16:17 [IST]

சென்னை: தமிழில் சகுனி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ப்ரணிதா. பெரிய ரவுண்டு வரலாம் என்று கணித்திருந்த அவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. தெலுங்கிலும் நடித்த அவரால் அங்கேயும் தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்த முடியவில்லை. எனவே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருகும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

Pranitha Subhash’s Latest Instagram Photos Go Viral on Social Media
1/5

தமிழில் சகுனி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருப்பவர் ப்ரணிதா

Pranitha Subhash’s Latest Instagram Photos Go Viral on Social Media
2/5

அழகும், திறமையும் இருந்ததால் கோலிவுட்டில் பெரிய ரவுண்டு வருவார் என்று கணிக்கப்பட்டிருந்தது

Pranitha Subhash’s Latest Instagram Photos Go Viral on Social Media
3/5

ஆனால் மார்க்கெட் எழவே இல்லை. அதனையடுத்து தெலுங்கிலும் பல முயற்சிகளை மேற்கொண்டார்

Pranitha Subhash’s Latest Instagram Photos Go Viral on Social Media
4/5

அங்கேயும் படங்கள் ஒழுங்காக ஓடாததால் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு திருமணம் செய்துகொண்டார்

Pranitha Subhash’s Latest Instagram Photos Go Viral on Social Media
5/5

இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+