bredcrumb

Summer Special: சொர்க்கம்னா அது இதுதான்.. மாலத்தீவை வர்ணித்த சன்னி லியோன்!

By Mari S
| Published: Saturday, May 9, 2026, 15:25 [IST]

நடிகை சன்னி லியோன் சம்மர் வெயிலை சமாளிக்க மாலத்தீவு சென்றுள்ள நிலையில், அங்கே நீச்சல் உடையில் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Sunny Leone Maldives photos
1/6

பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழ், மலையாளத்தில் நடித்த ஷீரோ உள்ளிட்ட படங்கள் என்ன ஆனது என்றே தெரியவில்லை. இந்நிலையில், மாலத்தீவில் அவர் நீச்சல் உடையில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Sunny Leone Maldives photos
2/6

சம்மர் வந்துவிட்டாலே சன்னி லியோனை கையில் பிடிக்க முடியாது என்பது போல 44 வயதிலும் பிகினி உடையில் கடல் தேவதையாக காட்சியளிக்கிறார். 

Sunny Leone Maldives photos
3/6

சமீப காலமாக சன்னி லியோனை இப்படி பார்க்க முடியாமல் தவித்த ரசிகர்களுக்கு இப்போ சம்மர் ட்ரீட் கிடைத்துள்ளது. 

Sunny Leone Maldives photos
4/6

சொர்க்கம் என்றால் அதற்கு பெயர் மாலத்தீவு தான் என பதிவிட்டுள்ளார். 

Sunny Leone Maldives photos
5/6

பீச்சில் முட்டிப் போட்டு சன்னி லியோன் கொடுத்துள்ள முரட்டு போஸ் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

Sunny Leone Maldives photos
6/6

பீச் மணலில் சிறு பிள்ளை போல படுத்துக் கொண்டு விளையாடி இருக்கிறார் சன்னி லியோன். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+