bredcrumb

ஊரு கண்ணு உறவு கண்ணு பட்டுடும் போல.. முதலமைச்சர் விஜய் எவ்வளவு அழகு பாருங்க.. சூப்பரா இருக்காரே

By Karunanithi Vikraman
| Published: Sunday, May 10, 2026, 14:33 [IST]

சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்று பதவியேற்றிருக்கிறார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ராகுல் காந்தி, விஜய்யின் தந்தை, தாய், நடிகை திரிஷா உள்ளிட்டோர் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் விஜய்யின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன. 

Vijay’s First Photos as Tamil Nadu Chief Minister Create Massive Buzz
1/6

தமிழக வெற்றிக் கழகத்தை சில வருடங்களுக்கு முன்புதான் தொடங்கினார் நடிகர் விஜய்

Vijay’s First Photos as Tamil Nadu Chief Minister Create Massive Buzz
2/6

மக்களவைத் தேர்தலை ஸ்கிப் செய்துவிட்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தார் அவர்

Vijay’s First Photos as Tamil Nadu Chief Minister Create Massive Buzz
3/6

யாருடனும் கூட்டணி வைக்காமல் போட்டியிட்ட தவெக மொத்தம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது

Vijay’s First Photos as Tamil Nadu Chief Minister Create Massive Buzz
4/6

அந்தக் கட்சியின் பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை விசிக, கம்யூனிஸ்ட்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், காங்கிரஸ் கட்சிகள் வழங்கின. 

Vijay’s First Photos as Tamil Nadu Chief Minister Create Massive Buzz
5/6

அதனையடுத்து இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்

Vijay’s First Photos as Tamil Nadu Chief Minister Create Massive Buzz
6/6

இந்த விழாவில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். இந்நிலையில் அந்தப் புச்கைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+