bredcrumb

Pooja Hegde: தமிழ் படத்துலதான் நான் நல்ல மாறி.. பாலிவுட்டில் நான் வேற மாறி.. எடுப்பான போஸில் கவரும் பூஜா ஹெக்டே

By Mohanraj Thangavel
| Published: Sunday, May 10, 2026, 08:00 [IST]

நடிகை புஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அட்டகாசமான கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

Actress Pooja Hegde Shares Her Most Glamour Photos Goes Trending
1/5

இந்திய அளவில் முட்ட பொம்பா என்ற பாடல் மூலம் கவனம் பெற்ற  நடிகை பூஜா ஹெக்டே. 

Actress Pooja Hegde Shares Her Most Glamour Photos Goes Trending
2/5

பாலிவுட்டிலும் கலக்கி வரும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அட்டகாசமான கிளாமர் புகைப்படங்களையும், இரண்டு வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். 

Actress Pooja Hegde Shares Her Most Glamour Photos Goes Trending
3/5

அவர் நீட்டி நெளிந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பூஜா ஹெக்டேவின் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளது. 

Actress Pooja Hegde Shares Her Most Glamour Photos Goes Trending
4/5

ரசிகர்கள் மானாவாரியாக லைக்குகளையும் கமெண்ட் செக்‌ஷனில் ஜொள்ளும் வடித்துக் கொண்டும் இருக்கிறார்கள். 

Actress Pooja Hegde Shares Her Most Glamour Photos Goes Trending
5/5

தமிழ் சினிமாவில் லிமிடேட் கிளாமரில் இருக்கும் பூஜா ஹெக்டே பாலிவுட்டில் லிமிடேட் ஹோம்லி என விதிகளை மாற்றிக் கொண்டுவிட்டாரோ என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+