By
Karunanithi Vikraman
| Published: Tuesday, May 19, 2026, 13:50 [IST]
சென்னை: தாய் கிழவி இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சேயோன். இந்தப் படதை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. சூழல் இப்படி இருக்க இன்று படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அந்த ஷூட்டிங்கை தொடங்கி வைத்தார். இந்நிலையில் அதுகுறித்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/3
சிவகார்த்திகேயனின் சேயோன் இன்று தொடக்கம்.. களைகட்டிய நிகழ்ச்சி.. கமல் ஆஜராகிருக்காரே | Kamal Haasan Launches Sivakarthikeyan’s Seyon Shoot; Viral Photos Trend Online - Filmibeat Tamil
/photos/kamal-haasan-launches-sivakarthikeyans-seyon-shoot-viral-photos-trend-online-fb107570.html
தாய் கிழவி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிவகுமார் முருகேசன் அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது
2/3
சிவகார்த்திகேயனின் சேயோன் இன்று தொடக்கம்.. களைகட்டிய நிகழ்ச்சி.. கமல் ஆஜராகிருக்காரே | Kamal Haasan Launches Sivakarthikeyan’s Seyon Shoot; Viral Photos Trend Online - Filmibeat Tamil
/photos/kamal-haasan-launches-sivakarthikeyans-seyon-shoot-viral-photos-trend-online-fb107570.html#photos-1
அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து சேயோன் படத்தை இயக்குகிறார். கமல்ஹாசன் படத்தை தயாரிக்கிறார்
3/3
சிவகார்த்திகேயனின் சேயோன் இன்று தொடக்கம்.. களைகட்டிய நிகழ்ச்சி.. கமல் ஆஜராகிருக்காரே | Kamal Haasan Launches Sivakarthikeyan’s Seyon Shoot; Viral Photos Trend Online - Filmibeat Tamil
/photos/kamal-haasan-launches-sivakarthikeyans-seyon-shoot-viral-photos-trend-online-fb107570.html#photos-2
இந்நிலையில் அந்தப் படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியிருக்கிறது. அதுகுறித்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகியிருக்கிறது