By
Karunanithi Vikraman
| Published: Wednesday, May 20, 2026, 14:30 [IST]
சென்னை: ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தார். அவரைத் தொடர்ந்து கெனிஷாவுடன் நெருக்கமாக இருந்தார். இரண்டு பேரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த உறவும் பிரேக்கப் ஆகிவிட்டதாக தெரிகிறது. அதனையடுத்து செய்தியாளர் சந்திப்பை வைத்து குமுறி தீர்த்துவிட்டார் ரவி. இந்நிலையில் அவர் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/4
ரவி மோகன் மனம் முழுக்க ரணம் போல.. களையிழந்து அவர் சென்ற கோயில் எது தெரியுமா? | Ravi Mohan Visits Sabarimala After Emotional Breakup Phase, Photos Go Viral - Filmibeat Tamil
/photos/ravi-mohan-visits-sabarimala-after-emotional-breakup-phase-photos-go-viral-fb107602.html
ரவி மோகன் தமிழ் சினிமாவின் நல்ல நடிகர்களில் ஒருவர். அவர் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்திருந்தார்
2/4
ரவி மோகன் மனம் முழுக்க ரணம் போல.. களையிழந்து அவர் சென்ற கோயில் எது தெரியுமா? | Ravi Mohan Visits Sabarimala After Emotional Breakup Phase, Photos Go Viral - Filmibeat Tamil
/photos/ravi-mohan-visits-sabarimala-after-emotional-breakup-phase-photos-go-viral-fb107602.html#photos-1
சில வருடங்களுக்கு முன்பு அவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில் தன் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார்
3/4
ரவி மோகன் மனம் முழுக்க ரணம் போல.. களையிழந்து அவர் சென்ற கோயில் எது தெரியுமா? | Ravi Mohan Visits Sabarimala After Emotional Breakup Phase, Photos Go Viral - Filmibeat Tamil
/photos/ravi-mohan-visits-sabarimala-after-emotional-breakup-phase-photos-go-viral-fb107602.html#photos-2
அடுத்ததாக பின்னணி பாடகி கெனிஷாவுடன் நெருக்கமான உறவில் இருந்தார். விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என்றும் தகவல்கள் பரவின
4/4
ரவி மோகன் மனம் முழுக்க ரணம் போல.. களையிழந்து அவர் சென்ற கோயில் எது தெரியுமா? | Ravi Mohan Visits Sabarimala After Emotional Breakup Phase, Photos Go Viral - Filmibeat Tamil
/photos/ravi-mohan-visits-sabarimala-after-emotional-breakup-phase-photos-go-viral-fb107602.html#photos-3
ஆனால் அந்த உறவிலும் இப்போது பிரேக் அப் ஆகிவிட்டதாக தெரிகிறது. இதனையொட்டி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தும் மன குமுறல்களை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அவர் சென்றிருக்கிறார். அதுதொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.