bredcrumb

Mrunal Thakur: இளவரசி கணக்கா ஜொலிக்கும் மிருணாள் தாக்கூர்.. இன்னும் அந்த நூர்ஜகானாவே ஜொலிக்கறாங்களே!

By Mohanraj Thangavel
| Published: Wednesday, May 20, 2026, 07:26 [IST]

நடிகை மிருணாள் தாக்கூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

Actress Mrunal Thakur Shares Her Recent Beautiful Photo Looks Like Princes
1/6

நடிகை மிருணாள் தாக்கூர், தென்னிந்திய சினிமாவைக் கடந்து இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. 

Actress Mrunal Thakur Shares Her Recent Beautiful Photo Looks Like Princes
2/6

இவரது நடிப்பில் வெளியான தென்னிந்திய படமான சீதா ராமம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

Actress Mrunal Thakur Shares Her Recent Beautiful Photo Looks Like Princes
3/6

அந்த படம் இவருக்கு மில்லியன் கணக்கில் ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்தது. 

Actress Mrunal Thakur Shares Her Recent Beautiful Photo Looks Like Princes
4/6

இவர் தற்போது வருண் தவான் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி உள்ள பாலிவுட் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், 

Actress Mrunal Thakur Shares Her Recent Beautiful Photo Looks Like Princes
5/6

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

Actress Mrunal Thakur Shares Her Recent Beautiful Photo Looks Like Princes
6/6

அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+