By
Jaya Devi
| Published: Thursday, May 21, 2026, 12:24 [IST]
Nayanthara Shares Romantic Vatican City Moments With Vicky
1/7
“உனக்காக வாழ நினைக்கிறேன்“.. காதல் மூடில் நயன், விக்கி.. கியூட் ஃபேமிலி போட்டோ! | Nayanthara Shares Romantic Vatican City Moments With Vicky - Filmibeat Tamil
/photos/nayanthara-shares-romantic-vatican-city-moments-with-vicky-fb107622.html
நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களான உயிர், உலக்குடன் ஜாலியாக சுற்றுலா சென்றுள்ளார்.
2/7
“உனக்காக வாழ நினைக்கிறேன்“.. காதல் மூடில் நயன், விக்கி.. கியூட் ஃபேமிலி போட்டோ! | Nayanthara Shares Romantic Vatican City Moments With Vicky - Filmibeat Tamil
/photos/nayanthara-shares-romantic-vatican-city-moments-with-vicky-fb107622.html#photos-1
அந்த நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
3/7
“உனக்காக வாழ நினைக்கிறேன்“.. காதல் மூடில் நயன், விக்கி.. கியூட் ஃபேமிலி போட்டோ! | Nayanthara Shares Romantic Vatican City Moments With Vicky - Filmibeat Tamil
/photos/nayanthara-shares-romantic-vatican-city-moments-with-vicky-fb107622.html#photos-2
இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் போது இருவருக்கும் காதல் மலர்ந்தனர். பல ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடி, 2022 ஆம் திருமணம் செய்து கொண்டனர்.
4/7
“உனக்காக வாழ நினைக்கிறேன்“.. காதல் மூடில் நயன், விக்கி.. கியூட் ஃபேமிலி போட்டோ! | Nayanthara Shares Romantic Vatican City Moments With Vicky - Filmibeat Tamil
/photos/nayanthara-shares-romantic-vatican-city-moments-with-vicky-fb107622.html#photos-3
திருமணத்திற்குப் பிறகு வாடகைத் தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை வரவேற்றனர். தற்போது குழந்தைகளுடன் வெளிநாட்டு டூர் செல்லும் இந்த ஜோடி, குடும்ப புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
5/7
“உனக்காக வாழ நினைக்கிறேன்“.. காதல் மூடில் நயன், விக்கி.. கியூட் ஃபேமிலி போட்டோ! | Nayanthara Shares Romantic Vatican City Moments With Vicky - Filmibeat Tamil
/photos/nayanthara-shares-romantic-vatican-city-moments-with-vicky-fb107622.html#photos-4
அந்த வகையில் நயன்தாராவின் போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
6/7
“உனக்காக வாழ நினைக்கிறேன்“.. காதல் மூடில் நயன், விக்கி.. கியூட் ஃபேமிலி போட்டோ! | Nayanthara Shares Romantic Vatican City Moments With Vicky - Filmibeat Tamil
/photos/nayanthara-shares-romantic-vatican-city-moments-with-vicky-fb107622.html#photos-5
நயன்தாரா தற்போது ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’, ‘ராக்காயி’, மேலும் மலையாளத்தில் ‘டியர் ஸ்டூடன்ட்ஸ்’ உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
7/7
“உனக்காக வாழ நினைக்கிறேன்“.. காதல் மூடில் நயன், விக்கி.. கியூட் ஃபேமிலி போட்டோ! | Nayanthara Shares Romantic Vatican City Moments With Vicky - Filmibeat Tamil
/photos/nayanthara-shares-romantic-vatican-city-moments-with-vicky-fb107622.html#photos-6
லைக்குகளை குவிக்கும் போட்டோஸ்