By
Jaya Devi
| Published: Friday, May 22, 2026, 19:20 [IST]
1/6
கண்களை மூடி காற்றை ரசிக்கும் ரம்யா பாண்டியன்.. கிளாமரிலும் கிளாஸாக போஸ்! | Actress Ramya Pandian’s Latest Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-ramya-pandian-s-latest-photoshoot-fb107658.html
நடிகை ரம்யா பாண்டியன் தனது லேட்டஸ்ட் போட்டோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
2/6
கண்களை மூடி காற்றை ரசிக்கும் ரம்யா பாண்டியன்.. கிளாமரிலும் கிளாஸாக போஸ்! | Actress Ramya Pandian’s Latest Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-ramya-pandian-s-latest-photoshoot-fb107658.html#photos-1
இயற்கை வெளிச்சத்தில் கண்களை மூடி மென்மையான லுக்கில் எடுத்துள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் டிராண்டாகி வருகிறது.
3/6
கண்களை மூடி காற்றை ரசிக்கும் ரம்யா பாண்டியன்.. கிளாமரிலும் கிளாஸாக போஸ்! | Actress Ramya Pandian’s Latest Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-ramya-pandian-s-latest-photoshoot-fb107658.html#photos-2
எளிமையான மேக்கப், ஸ்டைலான தோற்றம் மற்றும் அமைதியான போஸ் ரசிகர்களை கவந்துள்ளது.
4/6
கண்களை மூடி காற்றை ரசிக்கும் ரம்யா பாண்டியன்.. கிளாமரிலும் கிளாஸாக போஸ்! | Actress Ramya Pandian’s Latest Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-ramya-pandian-s-latest-photoshoot-fb107658.html#photos-3
அந்த போட்டோவை பார்த்த போன்ஸ் நேச்சுரல் பியூட்டி, செம்ம கிளாஸ் லுக் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
5/6
கண்களை மூடி காற்றை ரசிக்கும் ரம்யா பாண்டியன்.. கிளாமரிலும் கிளாஸாக போஸ்! | Actress Ramya Pandian’s Latest Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-ramya-pandian-s-latest-photoshoot-fb107658.html#photos-4
ஒரு சில திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருந்த ரம்யா பாண்டியன் திருமணத்திற்கு பின் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக உள்ளார்.
6/6
கண்களை மூடி காற்றை ரசிக்கும் ரம்யா பாண்டியன்.. கிளாமரிலும் கிளாஸாக போஸ்! | Actress Ramya Pandian’s Latest Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-ramya-pandian-s-latest-photoshoot-fb107658.html#photos-5
இன்ஸ்டாகிராமில் ரம்யா பாண்டியனை 2புள்ளி 6 மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.