bredcrumb

விரைவில் ஜனநாயகன் ரிலீஸ்.. கோட்டையில் செம மாஸ் காட்டிய முதலமைச்சர் விஜய் ஸ்டில்ஸ்!

By Mari S
| Published: Saturday, May 23, 2026, 10:45 [IST]

நடிகராக இருந்து முதலமைச்சராக எப்படி எம்ஜிஆர் தமிழ்நாட்டை ஆட்சி செய்தாரோ அதே போல அடுத்த எம்ஜிஆராக மாறி விஜய் தனது ஆட்சியை நடத்தத் தொடங்கியுள்ள நிலையில், கோட்டையில் டூர் சென்ற புகைபடங்கள் வைரலாகி வருகின்றன. 

Vijay St George Fort Tour Photos
1/8

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தளபதி விஜய் மாறியுள்ள நிலையில், கோட்டையை சுற்றிப்பார்த்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

Vijay St George Fort Tour Photos
2/8

மெரினா பீச்சுக்கு செல்லும் மக்கள் எல்லாம் கோட்டையை நோக்கி விஜய் செல்வதை பார்த்து ரசித்து வருகின்றனர். 

Vijay St George Fort Tour Photos
3/8

பேட்டரி காரில் எந்தவொரு பந்தாவும் இன்றி தனது கோட்டை கழட்டி வெள்ளை சட்டையுடன் ஏறிக்கொண்டு கோட்டையை சுற்றிப் பார்த்துள்ளார் சிஎம் விஜய்.

Vijay St George Fort Tour Photos
4/8

தமிழ்நாட்டு மக்களுக்கு மாற்றத்தை கொண்டு வருவேன் என பிரச்சாரம் செய்த விஜய்க்கு மக்கள் தங்களின் அதிகப்படியான ஆதரவை தெரிவித்தனர்.

Vijay St George Fort Tour Photos
5/8

சிஎம் விஜய் செம ஸ்வாகாக இருக்கிறார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Vijay St George Fort Tour Photos
6/8

இன்னமும் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் ஏன் கிடைக்கவில்லை என்கிற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்து வருகிறது. 

Vijay St George Fort Tour Photos
7/8

திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த தயாரிப்பாளர் சீக்கிரமே ஜனநாயகன் படத்துக்கு சென்சார் கிடைத்து ரிலீஸ் ஆகும் என அப்டேட் கொடுத்துள்ளார். 

Vijay St George Fort Tour Photos
8/8

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜூன் 18ம் தேதி ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+