By
Mari S
| Published: Monday, May 25, 2026, 12:24 [IST]
கோலங்கள் சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்த பிரபல சின்னத்திரை நடிகர் அஜய் கபூரின் மகன் பட்டம் வாங்கிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
1/5
கோலங்கள் ஆதி மகனா இவர்?.. பட்டம் வாங்கி அப்பா, அம்மாவை பெருமைப்படுத்திட்டாரே! | 'Kolangal Aadhi' Fame Ajay Kapoor Son Graduation Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/kolangal-aadhi-fame-ajay-kapoor-son-graduation-photos-goes-viral-fb107684.html
தேவயானி மகள் பிரசாந்த் படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில், கோலங்கள் சீரியலில் வில்லன் ஆதியாக நடித்த அஜய் கபூரின் மகன் பட்டம் வாங்கி அசத்தியுள்ளார்.
2/5
கோலங்கள் ஆதி மகனா இவர்?.. பட்டம் வாங்கி அப்பா, அம்மாவை பெருமைப்படுத்திட்டாரே! | 'Kolangal Aadhi' Fame Ajay Kapoor Son Graduation Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/kolangal-aadhi-fame-ajay-kapoor-son-graduation-photos-goes-viral-fb107684.html#photos-1
கோலங்கள் சீரியலில் ஆதித்யா கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய அஜய் கபூர் நிஷா என்பவரை திருமணம் செய்த நிலையில், அவர்களுக்கு பிறந்த மகனுக்கு விசேஷ் என பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். இந்நிலையில், அவர் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் வாங்கியுள்ளார்.
3/5
கோலங்கள் ஆதி மகனா இவர்?.. பட்டம் வாங்கி அப்பா, அம்மாவை பெருமைப்படுத்திட்டாரே! | 'Kolangal Aadhi' Fame Ajay Kapoor Son Graduation Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/kolangal-aadhi-fame-ajay-kapoor-son-graduation-photos-goes-viral-fb107684.html#photos-2
அம்மா நிஷா கபூர் தனது இன்ஸ்டாகிராமில் மகன் பட்டம் வாங்கிய போட்டோக்களை ஷேர் செய்து நிலவு அளவுக்கு அதிக சந்தோஷத்தில் உள்ளேன் என்று கூறியுள்ளார்.
4/5
கோலங்கள் ஆதி மகனா இவர்?.. பட்டம் வாங்கி அப்பா, அம்மாவை பெருமைப்படுத்திட்டாரே! | 'Kolangal Aadhi' Fame Ajay Kapoor Son Graduation Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/kolangal-aadhi-fame-ajay-kapoor-son-graduation-photos-goes-viral-fb107684.html#photos-3
சின்னத்திரையில் சிறப்பான நடிகராக அசத்திய அஜய் கபூருக்கு அயன் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பே வந்தது. ஆனால், அதை அவர் தவிர்த்து விட்டார். ஆனால், வில்லனாக நடித்தவருக்கு வாய்ஸ் கொடுத்ததே இவர் தான்.
5/5
கோலங்கள் ஆதி மகனா இவர்?.. பட்டம் வாங்கி அப்பா, அம்மாவை பெருமைப்படுத்திட்டாரே! | 'Kolangal Aadhi' Fame Ajay Kapoor Son Graduation Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/kolangal-aadhi-fame-ajay-kapoor-son-graduation-photos-goes-viral-fb107684.html#photos-4
தனது குடும்பத்துடன் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் அஜய் கபூர் மகன் படித்து பட்டம் வாங்கிய சந்தோஷத்தை கொண்டாடி வருகிறார்.