By
Karunanithi Vikraman
| Published: Monday, May 25, 2026, 14:21 [IST]
சென்னை: சூர்யாவை திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜோதிகா; தன் பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால் மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். அந்தவகையில் இரண்டாவது இன்னிங்ஸில் அவரது கவனம் அதிகம் ஹிந்தியில்தான் இருக்கிறது. அந்தவகையில் சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோருடன் சிஸ்டம் படத்தில் கடைசியாக நடித்தார் ஜோதிகா. சமீபத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.
1/5
சிஸ்டம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரே ஜாலிதான்.. ஜோதிகா வேற லெவல் என்ஜாய்மென்ட் | Jyothika’s Unseen Photos From System Shooting Spot Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/jyothikas-unseen-photos-from-system-shooting-spot-go-viral-on-social-media-fb107688.html
ஜோதிகா இப்போது தமிழைவிடவும் ஹிந்தியில் அதிக கவனம் செலுத்திவருகிறார்
2/5
சிஸ்டம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரே ஜாலிதான்.. ஜோதிகா வேற லெவல் என்ஜாய்மென்ட் | Jyothika’s Unseen Photos From System Shooting Spot Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/jyothikas-unseen-photos-from-system-shooting-spot-go-viral-on-social-media-fb107688.html#photos-1
அந்தவகையில் அவரது நடிப்பில் கடைசியாக சிஸ்டம் என்ற திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது
3/5
சிஸ்டம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரே ஜாலிதான்.. ஜோதிகா வேற லெவல் என்ஜாய்மென்ட் | Jyothika’s Unseen Photos From System Shooting Spot Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/jyothikas-unseen-photos-from-system-shooting-spot-go-viral-on-social-media-fb107688.html#photos-2
சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் அந்தப் படத்தில் ஜோதிகாவுடன் சேர்ந்து நடித்திருந்தார்கள்
4/5
சிஸ்டம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரே ஜாலிதான்.. ஜோதிகா வேற லெவல் என்ஜாய்மென்ட் | Jyothika’s Unseen Photos From System Shooting Spot Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/jyothikas-unseen-photos-from-system-shooting-spot-go-viral-on-social-media-fb107688.html#photos-3
படத்துக்கு ஓரளவுக்கு நல்ல ரெஸ்பான்ஸே கிடைத்தது
5/5
சிஸ்டம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரே ஜாலிதான்.. ஜோதிகா வேற லெவல் என்ஜாய்மென்ட் | Jyothika’s Unseen Photos From System Shooting Spot Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/jyothikas-unseen-photos-from-system-shooting-spot-go-viral-on-social-media-fb107688.html#photos-4
இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜோ தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார். அவை சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன