By
Mari S
| Published: Wednesday, May 27, 2026, 11:42 [IST]
மாலத்தீவில் மன நிம்மதி மற்றும் உடலுக்கு தேவையான ஓய்வை எடுத்துள்ளதாக நடிகை மலைகா அரோரா சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
1/8
நம்ம உடம்புக்கு இப்படியொரு ரெஸ்ட் தேவை.. 52 வயதில் மலைகா அரோரா மாலத்தீவில் நிம்மதி டூர்! | Malaika Arora Enjoys And Take Complete Body And Mind Rest At Maldives - Filmibeat Tamil
/photos/malaika-arora-enjoys-and-take-complete-body-and-mind-rest-at-maldives-fb107748.html
52 வயதாகும் இந்தியாவின் கவர்ச்சி நடிகை மலைகா அரோரா மாலத்தீவில் வெல்னஸ் வெக்கேஷன் செய்துள்ளதாக போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
2/8
நம்ம உடம்புக்கு இப்படியொரு ரெஸ்ட் தேவை.. 52 வயதில் மலைகா அரோரா மாலத்தீவில் நிம்மதி டூர்! | Malaika Arora Enjoys And Take Complete Body And Mind Rest At Maldives - Filmibeat Tamil
/photos/malaika-arora-enjoys-and-take-complete-body-and-mind-rest-at-maldives-fb107748.html#photos-1
உயிரே படத்தில் தக்க தையா தையா ஆட்டம் போட்டு பிரபலமான மலைக்கா அரோரா போனி கபூர் மகன் அர்ஜுன் கபூரை காதலித்து சர்ச்சையை கிளப்பினார்.
3/8
நம்ம உடம்புக்கு இப்படியொரு ரெஸ்ட் தேவை.. 52 வயதில் மலைகா அரோரா மாலத்தீவில் நிம்மதி டூர்! | Malaika Arora Enjoys And Take Complete Body And Mind Rest At Maldives - Filmibeat Tamil
/photos/malaika-arora-enjoys-and-take-complete-body-and-mind-rest-at-maldives-fb107748.html#photos-2
காதல் பிரேக்கப் பிறகு தனது முதல் கணவருக்கு பிறந்த மகனை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். இந்நிலையில், தனக்கு தேவையான ரெஸ்ட் எடுக்க மாலத்தீவு சென்று மசாஜ் முதல் பிகினி குளியல் என மஜா செய்து வருகிறார்.
4/8
நம்ம உடம்புக்கு இப்படியொரு ரெஸ்ட் தேவை.. 52 வயதில் மலைகா அரோரா மாலத்தீவில் நிம்மதி டூர்! | Malaika Arora Enjoys And Take Complete Body And Mind Rest At Maldives - Filmibeat Tamil
/photos/malaika-arora-enjoys-and-take-complete-body-and-mind-rest-at-maldives-fb107748.html#photos-3
இயற்கையான குளிர் பானங்களையே பருகுவதாக போட்டோ போட்டு வெறுப்பேற்றி வருகிறார்.
5/8
நம்ம உடம்புக்கு இப்படியொரு ரெஸ்ட் தேவை.. 52 வயதில் மலைகா அரோரா மாலத்தீவில் நிம்மதி டூர்! | Malaika Arora Enjoys And Take Complete Body And Mind Rest At Maldives - Filmibeat Tamil
/photos/malaika-arora-enjoys-and-take-complete-body-and-mind-rest-at-maldives-fb107748.html#photos-4
அவரது உணவு பிளேட்டை எல்லாம் பார்த்தால் இப்படி சாப்பிட்டால் தான் இந்த வயதிலும் பிகினி அணிய முடியும் போல என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
6/8
நம்ம உடம்புக்கு இப்படியொரு ரெஸ்ட் தேவை.. 52 வயதில் மலைகா அரோரா மாலத்தீவில் நிம்மதி டூர்! | Malaika Arora Enjoys And Take Complete Body And Mind Rest At Maldives - Filmibeat Tamil
/photos/malaika-arora-enjoys-and-take-complete-body-and-mind-rest-at-maldives-fb107748.html#photos-5
மாலத்தீவில் மஜாவாக ரெஸ்ட் எடுத்து விட்டு சீக்கிரமே அடுத்த ஐட்டம் நம்பரை பாய்சன் பேபி இறக்கினாலும் இறக்குவார் என்கின்றனர்.
7/8
நம்ம உடம்புக்கு இப்படியொரு ரெஸ்ட் தேவை.. 52 வயதில் மலைகா அரோரா மாலத்தீவில் நிம்மதி டூர்! | Malaika Arora Enjoys And Take Complete Body And Mind Rest At Maldives - Filmibeat Tamil
/photos/malaika-arora-enjoys-and-take-complete-body-and-mind-rest-at-maldives-fb107748.html#photos-6
ஜாலியாக சைக்கிள் ஓட்டி மகிழும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.
8/8
நம்ம உடம்புக்கு இப்படியொரு ரெஸ்ட் தேவை.. 52 வயதில் மலைகா அரோரா மாலத்தீவில் நிம்மதி டூர்! | Malaika Arora Enjoys And Take Complete Body And Mind Rest At Maldives - Filmibeat Tamil
/photos/malaika-arora-enjoys-and-take-complete-body-and-mind-rest-at-maldives-fb107748.html#photos-7
கிரிஸ்டல் க்ளியரான கடலில் குளித்து விளையாடும் போட்டோவையும் பகிர்ந்துள்ளார் மலைகா அரோரா.