bredcrumb

சட்டை பட்டனை அவிழ்த்துவிட்டு.. கண்ணாடியை இறக்கிவிட்டு.. கிறங்கடிக்கும் மிருணாள் தாகூர் மேடம்

By Karunanithi Vikraman
| Published: Wednesday, May 27, 2026, 09:34 [IST]

சீதாராமம் படத்தில் நடித்து புகழடைந்த மிருணாள் தாகூர் இப்போது பான் இந்தியா ஹீரோயினாக ஜொலித்துவருகிறார். அவர் இப்போது வருண் தவானுக்கு ஜோடியாக hai jawani to ishq hona hai நடித்திருக்கிறார். ஜூன் மாதம் ஐந்தாம் தேதி இந்தப் படம் ரிலீஸாகவிருக்கிறது. பூஜா ஹெக்டேவும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்நிலையில் மிருணாள் பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் அனைவரையுமே ஈர்த்திருக்கிறது.

Sita Ramam Star Mrunal Thakur’s Latest Photos Leave Fans Mesmerized
1/6

தெலுங்கு மொழியில் உருவான சீதாராமம் படத்தில் நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர் மிருணாள் தாகூர்

Sita Ramam Star Mrunal Thakur’s Latest Photos Leave Fans Mesmerized
2/6

தென்னிந்திய சினிமாவில் அவருக்கு பெரிய கிரேஸ் இருந்தது. ஆனால் அவரது கவனமோ பெரும்பாலும் ஹிந்தியில்தான் இருக்கிறது

Sita Ramam Star Mrunal Thakur’s Latest Photos Leave Fans Mesmerized
3/6

தெலுங்கு சினிமாவில் மட்டும் அவ்வப்போது நடித்துவருகிறார். தமிழில் விரைவில் நேரடியாக அறிமுகமாவார் என்று தெரிகிறது

Sita Ramam Star Mrunal Thakur’s Latest Photos Leave Fans Mesmerized
4/6

ஹிந்தியில் அவர் நடிப்பில் hai jawani to ishq hona hai திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது

Sita Ramam Star Mrunal Thakur’s Latest Photos Leave Fans Mesmerized
5/6

அதில் பூஜா ஹெக்டேவும் இன்னொரு ஹீரோயினாக நடித்திருக்கிறார்

Sita Ramam Star Mrunal Thakur’s Latest Photos Leave Fans Mesmerized
6/6

இந்நிலையில் மிருணாள் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டகியுள்ளன.

X