bredcrumb

40 வயசுன்னு சொன்னா ஒருத்தனும் நம்பமாட்டான்.. பழநி படத்துல பார்த்த மாதிரியே இருக்காரே!

By Mari S
| Published: Tuesday, May 26, 2026, 20:28 [IST]

நடிகை காஜல் அகர்வால் 40 வயதிலும் செம இளமையாகவும் ஸ்லிம்மாகவும் உள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளன. 

Kajal Agarwal Super Slim Photos
1/7

சட்டையை கழட்டிவிட்டு ஷோல்டர் ஷோவை காட்டி கிறங்கடித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். 

Kajal Agarwal Super Slim Photos
2/7

பெட் மீது முட்டிப் போட்டு காஜல் அகர்வால் அமர்ந்துக்கொண்டு நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளன. 

Kajal Agarwal Super Slim Photos
3/7

40 வயதிலும் என்னம்மா கவர்ச்சியாகவும் ஸ்லிம்மாகவும் இருக்காரே என ரசிகர்கள் வியந்துள்ளனர். 

Kajal Agarwal Super Slim Photos
4/7

திருமணமாகி ஒரு ஆண் குழந்தைக்கு அம்மாவாக உள்ளார் என்று சொன்னால் யாருமே நம்பமாட்டார்கள். 

Kajal Agarwal Super Slim Photos
5/7

பரத் நடித்த பழநி படத்தில் பார்த்தது போலவே இன்னமும் இளமையாக காஜல் அகர்வால் இருப்பதன் ரகசியம் என்ன என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். 

Kajal Agarwal Super Slim Photos
6/7

நடுவே சில படங்களில் பருமனாக இருந்த நிலையில், சல்மான் கான் படத்தில் எல்லாம் சைடு ரோல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இளம் நடிகர்களுடன் இணைந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Kajal Agarwal Super Slim Photos
7/7

இப்போ கண்டிப்பா பாலய்யா இவரை பார்த்து ஆன்ட்டின்னு சொல்ல மாட்டார் என்கின்றனர். 

X