bredcrumb

மிஸ்ஸான ஹீரோயின் மெட்டீரியல்.. எவர்கிரீன் பியூட்டி டிடியின் அழகிய போட்டோஸ்!

By Jaya Devi
| Published: Monday, May 25, 2026, 21:51 [IST]
Divyadarshini  Instagram
Divyadarshini
1/7

பிரபல தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி தனது புதிய பாரம்பரிய லுக்கில் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
Divyadarshini
2/7

கருப்பு மற்றும் சிவப்பு கலந்த அழகிய பட்டுச் சேலையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Divyadarshini
3/7

சிம்பிளான மேக்கப், ஜிமிக்கி காதணி, நெற்றியில் சிவப்பு பொட்டு என டிரடிஷனல் ஸ்டைலில் டிடி கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளன.
Divyadarshini
4/7

மர கதவின் அருகே நின்று சிரித்தபடி எடுத்த போட்டோக்கள் “எவர்கிரீன் பியூட்டி”, “சிரிப்பாலே ரசிகர்களை கவர்றாங்க” என ரசிகர்கள் கமெண்ட் செய்ய வைத்துள்ளது.
Divyadarshini
5/7

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக கலக்கிய டிடி, தனது பேச்சுத் திறன் மற்றும் எளிமையான அணுகுமுறையால் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கிறார்.
Divyadarshini
6/7

டிவி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது தனது ஸ்டைலிஷ் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.
Divyadarshini
7/7

தொகுப்பாளி தனது இன்ஸ்டாகிராமில் 2புள்ளி 3 மில்லியன் பாலோவர்களை வைத்துஇருக்கிறார்.
X