bredcrumb

Nayanthara: டீசர்ட்டை இழுத்து.. காலையிலேயே ரொமான்ஸ்.. நச் புகைப்படங்களை இறக்கிய நயன்தாரா

By Mohanraj Thangavel
| Published: Tuesday, May 26, 2026, 09:46 [IST]

Nayanthara: நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ரொமான்டிக்கான புகைப்படங்களையும் தனது அழகான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.  

Tug of Love: Nayanthara and Vignesh Shivan's Cozy Morning Moments Photos
1/6

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் எடுத்துக் கொண்ட அழகான ரொமன்ட்டிக் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

Tug of Love: Nayanthara and Vignesh Shivan's Cozy Morning Moments Photos
2/6

விக்னேஷ் சிவனின் டீசர்ட்டை இழுத்து நயன் கொடுத்துள்ள இந்த போஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Tug of Love: Nayanthara and Vignesh Shivan's Cozy Morning Moments Photos
3/6

இந்த புகைப்படத்தில் லேசாக தெரியும் கண்ணாடி குவளையைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இதுதான் நயனின் அழகுக்கான வசீகரமான பானமா என்று கேட்டு வருகிறார்கள். 

Tug of Love: Nayanthara and Vignesh Shivan's Cozy Morning Moments Photos
4/6

இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் டாக்ஸிக். 

Tug of Love: Nayanthara and Vignesh Shivan's Cozy Morning Moments Photos
5/6

இந்த சைடு லுக் செம்மையாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். 

Tug of Love: Nayanthara and Vignesh Shivan's Cozy Morning Moments Photos
6/6

நயன்தாராவை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடருகிறார்கள். 

X