bredcrumb

மகளுக்காக போட்டோகிராஃபராக மாறிய பிரபல இயக்குநர்.. ரோஜா செல்வமணியின் செல்லத்தை பாருங்க!

By Mari S
| Published: Friday, May 29, 2026, 10:05 [IST]

இயக்குநர் செல்வமணி மற்றும் நடிகை ரோஜாவின் அன்பு மகள் அன்ஷு பட்டம் வாங்கிய நிலையில், அவருடைய அப்பா செல்வமணி 2000 புகைப்படங்களை எடுத்ததாக மகள் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Roja Selvamani Daughter photos
1/11

இயக்குநர் செல்வமணி மற்றும் நடிகை ரோஜாவின் மகள் அன்ஷு சமீபத்தில் பட்டம் பெற்ற நிலையில், அவரது அப்பா எடுத்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். 

Roja Selvamani Daughter photos
2/11

அன்ஷு செல்வமணி வெளிநாட்டில் படித்து பட்டம் வாங்கியுள்ளார். இண்டியானா பல்கலைக் கழகத்தில் மிகப்பெரிய சாதனையையும் அவர் படைத்துள்ளார். 

Roja Selvamani Daughter photos
3/11

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் செல்வமணி மற்றும் பிரபல நடிகை ரோஜாவின் மகள் வெளிநாட்டில் பட்டம் பெற்று டிஸ்டிங்க்‌ஷனில் பாஸ் ஆகியிருப்பதை அறிந்த ரசிகர்கள் அன்ஷுவை வாழ்த்தி வருகின்றனர். 

Roja Selvamani Daughter photos
4/11

அன்ஷு அம்மா, அப்பா போல சினிமாவில் கால் பதிப்பாரா? அல்லது தொழில்துறையில் கவனம் செலுத்துவாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. 

Roja Selvamani Daughter photos
5/11

அன்ஷு தனது பல்கலைக் கழகத்தை சுற்றி பல வித போஸ்களை கொடுக்க அவரது அப்பா செல்வமணி 2000 போட்டோக்களை எடுத்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். 

Roja Selvamani Daughter photos
6/11

அதில், அருமையன சில போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களின் பார்வைக்கு ஷேர் செய்துள்ளார். 

Roja Selvamani Daughter photos
7/11

சமூக வலைதளத்தில் ரோஜா மகள் அன்ஷுவின் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

Roja Selvamani Daughter photos
8/11

அம்மா போலவே அழகாக அன்ஷு உள்ளார் என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். 

Roja Selvamani Daughter photos
9/11

இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் அன்ஷுவை ஃபாலோ செய்து வருகின்றனர். 

X