bredcrumb

குடும்பத்துடன் பக்ரீத் கொண்டாடிய விஜய் பாதுகாவலர்.. நயீம் மூசா செம ஹேப்பி!

By Mari S
| Updated: Thursday, May 28, 2026, 13:03 [IST]

முதலமைச்சர் விஜய்யின் மெய் பாதுகாவலரான நயீம் மூசா தனது குடும்பத்துடன் பக்ரீத் கொண்டாடிய போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Nayeem Moosa celebrates Bakrid
1/6

கோட் படத்தில் இருந்தே நயீம் மூசாவை பர்சனல் பாடிகார்ட்டாக மாற்றிக் கொண்டார் தளபதி விஜய். 

Nayeem Moosa celebrates Bakrid
2/6

தவெக கட்சி ஆரம்பித்ததில் இருந்தே விஜய்யை ரொம்பவே பத்திரமாக பாதுகாத்து வந்த நயீம் மூசா தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளில் எடுத்த போட்டோவை ஷேர் செய்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் தான் என பதிவிட்டார். 

Nayeem Moosa celebrates Bakrid
3/6

விஜய் டெல்லிக்கு சென்று மோடியை சந்தித்த போது கூட பாதுகாப்புக்கு சென்றிருந்த நயீம் மூசா தற்போது குடும்பத்துடன் பக்ரீத் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். 

Nayeem Moosa celebrates Bakrid
4/6

குடும்பத்துடன் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துக்களை நயீம் மூசா தெரிவித்துள்ளார். 

Nayeem Moosa celebrates Bakrid
5/6

பிரதமர் மோடியை முதலமைச்சர் விஜய் சந்தித்த புகைப்படத்தையும் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். 

Nayeem Moosa celebrates Bakrid
6/6

நயீம் மூசாவை போல அவரது மகனும் செம க்யூட்டாக இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வாழ்த்தி வருகின்றனர். 

X