By
Mari S
| Published: Wednesday, May 27, 2026, 19:12 [IST]
நடிகை தான்யா ஹோப் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
1/5
ஒரு வருஷமா பட வாய்ப்பே இல்லை.. தாறுமாறு கவர்ச்சியில் தான்யா ஹோப்! | Tanya Hope Shares Recent Stunning Stills - Filmibeat Tamil
/photos/tanya-hope-shares-recent-stunning-stills-fb107766.html
நடிகை தான்யா ஹோப் கடந்த ஆண்டு சுந்தர். சி உடன் இணைந்து வல்லான் படத்தில் நடித்தார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஆளே காணோம்.
2/5
ஒரு வருஷமா பட வாய்ப்பே இல்லை.. தாறுமாறு கவர்ச்சியில் தான்யா ஹோப்! | Tanya Hope Shares Recent Stunning Stills - Filmibeat Tamil
/photos/tanya-hope-shares-recent-stunning-stills-fb107766.html#photos-1
ஏகப்பட்ட இளம் திறமையான நடிகைகள் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் காணாமல் போய் வருகின்றனர். அந்த வரிசையில் தான்யா ஹோப்பும் இணைந்து விட்டாரா என ரசிகர்கள் ஃபீல் செய்து வருகின்றனர்.
3/5
ஒரு வருஷமா பட வாய்ப்பே இல்லை.. தாறுமாறு கவர்ச்சியில் தான்யா ஹோப்! | Tanya Hope Shares Recent Stunning Stills - Filmibeat Tamil
/photos/tanya-hope-shares-recent-stunning-stills-fb107766.html#photos-2
தடம் படத்தின் மூலம் தமிழ்நாட்டில் தடம் பதித்த தான்யா ஹோப் தாராள பிரபு, கிக், வெப்பன், வல்லான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
4/5
ஒரு வருஷமா பட வாய்ப்பே இல்லை.. தாறுமாறு கவர்ச்சியில் தான்யா ஹோப்! | Tanya Hope Shares Recent Stunning Stills - Filmibeat Tamil
/photos/tanya-hope-shares-recent-stunning-stills-fb107766.html#photos-3
தெலுங்கு, கன்னடத்தில் ஆரம்பத்தில் சில படங்களில் நடித்து வந்த இவர் சமீப காலமாக மற்ற மொழிகளிலும் பெரிதாக வாய்ப்புக் கிடைக்காமல் திணறி வருகிறார்.
5/5
ஒரு வருஷமா பட வாய்ப்பே இல்லை.. தாறுமாறு கவர்ச்சியில் தான்யா ஹோப்! | Tanya Hope Shares Recent Stunning Stills - Filmibeat Tamil
/photos/tanya-hope-shares-recent-stunning-stills-fb107766.html#photos-4
இடுப்பழகு முழுவதும் தெரியும் விதமாக கட் அவுட் உடையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து இன்ஸ்டா இளைஞர்களை ஈர்த்து வருகிறார்.