bredcrumb

வாரண்ட் பட நடிகையா இது?.. யுவிகா ராஜேந்திரனின் கலக்கல் பிக்ஸ்!

By Mari S
| Published: Thursday, May 28, 2026, 11:38 [IST]

விலங்கு வெப்சீரிஸ் இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் நடிப்பில் உருவாகியுள்ள வாரண்ட் படத்தில் நடித்துள்ள யுவிகா ராஜேந்தரினின் கூல் போட்டோஸ். 

Warrant Actress Yuvikha Stills
1/9

மர்மர் படத்தில் நடித்து பிரபலமான யுவிகா ராஜேந்திரனுக்கு வாரண்ட் படத்திலும் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. 

Warrant Actress Yuvikha Stills
2/9

மாடல் அழகியாக இருந்த யுவிகா ராஜேந்திரன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். 

Warrant Actress Yuvikha Stills
3/9

மர்மர், யாத்ரீகன் படங்களை தொடர்ந்து அவர் நடித்த வாரண்ட் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. 

Warrant Actress Yuvikha Stills
4/9

வாரண்ட்டை தொடர்ந்து மரகத நாணயம் 2 படத்திலும் யுவிகா நடித்து வருகிறார். 

Warrant Actress Yuvikha Stills
5/9

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி குயினாக வலம் வந்த யுவிகாவா இது என வாரண்ட் படத்தில் பழைய அழுக்கு சேலை கெட்டப்பில் நடிப்பில் அசத்திவிட்டார். 

Warrant Actress Yuvikha Stills
6/9

வாரண்ட் தனக்கு மிகப்பெரிய வாய்ப்பு என யுவிகா தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

Warrant Actress Yuvikha Stills
7/9

பிரசாந்த் பாண்டிராஜ் உடன் இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் யுவிகா. 

Warrant Actress Yuvikha Stills
8/9

அடுத்து மரகத நாணயம் 2 வெளியானால் மேலும், கோலிவுட்டில் பல வாய்ப்புகள் இவருக்கு குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Warrant Actress Yuvikha Stills
9/9

இன்ஸ்டாகிராமில் லட்சக் கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ள இவர் கோலிவுட்டிலும் கலக்க ஆரம்பித்துள்ளார். 

X