bredcrumb

Sanya Malhotra: ஸ்டைலிஷ் டூ அல்ட்ரா கிளாமர்: சான்யா மல்ஹோத்ராவின் கியூட் & ஹாட் புகைப்படங்கள்!

By Mohanraj Thangavel
| Published: Wednesday, May 27, 2026, 22:08 [IST]

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் சான்யா மல்ஹோத்ரா தனது கிளாமர் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

Sanya Malhotra's Bold & Beautiful Photo Gallery
1/5

சான்யா ஒரு சிறந்த நடிகை மட்டுமல்ல, அவர் முறையான பயிற்சி பெற்ற பரதநாட்டியக் கலைஞர் கிடையாது, மாறாக அவர் சமகால நடனம்  மற்றும் பாலே நடனக் கலையில் சிறந்த பயிற்சி பெற்றவர்.

Sanya Malhotra's Bold & Beautiful Photo Gallery
2/5

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமர் புகைப்படங்களைப் பகிர்ந்து வருவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார். 

Sanya Malhotra's Bold & Beautiful Photo Gallery
3/5

அவர் பகிர்ந்துள்ள இந்த கிளாமர் புகைப்படங்களுக்கு என்று தனி வரவேற்பு எப்போதும் உள்ளது. 

Sanya Malhotra's Bold & Beautiful Photo Gallery
4/5

இவர் அளவுக்கு கிளாமர் கதாநாயகி தமிழ் சினிமாவில் இல்லை என ரசிகர்கள் கொஞ்சம் வேதனையுடன் இருக்கிறார்கள். 

Sanya Malhotra's Bold & Beautiful Photo Gallery
5/5

இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 45 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடருகிறார்கள். 

X