bredcrumb

Cherukuri Maanasa Choudhary: பெட்ரூம் புகைப்படங்களை இறக்கிய ஹோம்லி நடிகை மானசா சௌத்ரி.. அடடே அள்ளுதே! ..

By Mohanraj Thangavel
| Published: Thursday, May 28, 2026, 21:07 [IST]

நடிகை மானசா சௌத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெட்ரூமில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

Actress Cherukuri Maanasa Choudhary Shares Her Beautiful Bedroom Photos
1/6

நடிகை மானசா சௌத்ரி தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். 

Actress Cherukuri Maanasa Choudhary Shares Her Beautiful Bedroom Photos
2/6

தமிழில் இவர் ஆர்யன் படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஆர்யன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். 

Actress Cherukuri Maanasa Choudhary Shares Her Beautiful Bedroom Photos
3/6

தெலுங்கில் தொடர்ந்து பிஸியாகவே நடித்து வருகிறார். விரைவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Actress Cherukuri Maanasa Choudhary Shares Her Beautiful Bedroom Photos
4/6

இவர் ஹோம்லியாக வலம் வரும் லவ்லியான கதாநாயகி என்று ரசிகர்கள் பலரும் ஜொள்ளு வடித்து வருகிறார்கள். 

Actress Cherukuri Maanasa Choudhary Shares Her Beautiful Bedroom Photos
5/6

மானசா சௌத்ரி தனது பெட்ரூமில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 

Actress Cherukuri Maanasa Choudhary Shares Her Beautiful Bedroom Photos
6/6

இவற்றிக்கு லைக்குகள் எகிறி வருகிறது. வளர்ந்து வரும் நடிகையான இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். 

X