By
Filmibeat Tamil Staff
| Updated: Saturday, May 30, 2026, 15:08 [IST]
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ரசித்து ரசித்து எடுத்துக் கொண்ட மிரர் செல்ஃபிகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
1/5
Anupama Parameswaran: ரசித்து ரசித்து மிரர் செல்ஃபி எடுத்துக் கொண்ட அனுபமா பரமேஸ்வரன்.. அந்த சிரிப்புதான் தூக்கலா இருக்கு! | Reflections Of Elegance: Anupama Parameswaran’s Stunning Mirror Selfies - Filmibeat Tamil
/photos/reflections-of-elegance-anupama-parameswarans-stunning-mirror-selfies-fb107836.html
'பிரேமம்' படத்தில் மலர் டீச்சருக்குப் பிறகு தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது மேரி பாத்திரம் தான். ஆனால், அனுபமா முதலில் அந்தப் படத்திற்கு ஆடிஷன் செய்தது 'செலின்' (மடோனா செபாஸ்டியன் நடித்தது) கதாபாத்திரத்திற்குத்தானாம். இயக்குனர் அல்தாஃப் தான் இவரை மேரி கதாபாத்திரத்திற்கு மாற்ற பரிந்துரைத்தாராம்.
2/5
Anupama Parameswaran: ரசித்து ரசித்து மிரர் செல்ஃபி எடுத்துக் கொண்ட அனுபமா பரமேஸ்வரன்.. அந்த சிரிப்புதான் தூக்கலா இருக்கு! | Reflections Of Elegance: Anupama Parameswaran’s Stunning Mirror Selfies - Filmibeat Tamil
/photos/reflections-of-elegance-anupama-parameswarans-stunning-mirror-selfies-fb107836.html#photos-1
அனுபமாவின் அடையாளமே அவருடைய அழகான சுருட்டை முடி (Curly Hair) தான். பள்ளிப் பருவத்தில் இந்த முடியை நினைத்து அவர் கவலைப்பட்டதுண்டாம். ஆனால், பிரேமம் படத்திற்குப் பிறகு அதுவே அவரது மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக மாறியது.
3/5
Anupama Parameswaran: ரசித்து ரசித்து மிரர் செல்ஃபி எடுத்துக் கொண்ட அனுபமா பரமேஸ்வரன்.. அந்த சிரிப்புதான் தூக்கலா இருக்கு! | Reflections Of Elegance: Anupama Parameswaran’s Stunning Mirror Selfies - Filmibeat Tamil
/photos/reflections-of-elegance-anupama-parameswarans-stunning-mirror-selfies-fb107836.html#photos-2
தனுஷுடன் நடித்த 'கொடி' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். மலையாளத்தை விட தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது அவருக்கு நீண்ட நாள் கனவாக இருந்ததாம், ஏனா இவர் தீவிர தமிழ் சினிமா ரசிகை! கடைசியாக பைசன் படத்தில் இவர் நடித்திருந்தார்.
4/5
Anupama Parameswaran: ரசித்து ரசித்து மிரர் செல்ஃபி எடுத்துக் கொண்ட அனுபமா பரமேஸ்வரன்.. அந்த சிரிப்புதான் தூக்கலா இருக்கு! | Reflections Of Elegance: Anupama Parameswaran’s Stunning Mirror Selfies - Filmibeat Tamil
/photos/reflections-of-elegance-anupama-parameswarans-stunning-mirror-selfies-fb107836.html#photos-3
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ரசித்து ரசித்து எடுத்துக் கொண்ட மிரர் செல்ஃபிகளைப் பகிர்ந்துள்ளார்.
5/5
Anupama Parameswaran: ரசித்து ரசித்து மிரர் செல்ஃபி எடுத்துக் கொண்ட அனுபமா பரமேஸ்வரன்.. அந்த சிரிப்புதான் தூக்கலா இருக்கு! | Reflections Of Elegance: Anupama Parameswaran’s Stunning Mirror Selfies - Filmibeat Tamil
/photos/reflections-of-elegance-anupama-parameswarans-stunning-mirror-selfies-fb107836.html#photos-4
இந்த மிரர் செல்ஃபிகள் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.