bredcrumb

இப்படி உம்மா கொடுத்தா எப்படிம்மா.. கங்கனா ஷர்மாவின் கலக்கல் போஸ்!

By Mari S
| Published: Saturday, May 30, 2026, 10:52 [IST]

பாலிவுட்டின் இளம் கவர்ச்சி நடிகை கங்கனா ஷர்மா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு முத்தம் கொடுப்பது போல செம க்ளோஸப் ஷாட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Kangana Sharma latest photos
1/6

கங்கனா என்றாலே தாம் தூம், தலைவி படங்களில் நடித்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், சமீப காலமாக இந்த கங்கனா தான் பாலிவுட்டை கலக்கி வருகிறார். 

Kangana Sharma latest photos
2/6

கங்கனா சர்மா இன்ஸ்டாகிராமில் எல்லை மீறிய கவர்ச்சி போட்டோக்களை போட்டு டிரெண்டாகி வருகிறார். 

Kangana Sharma latest photos
3/6

உர்ஃபி ஜாவேத் போலவே ரொம்பவே ஓபனான உடைகளை அணிந்து அதன் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

Kangana Sharma latest photos
4/6

தனது உதடுகளை குவித்து க்ளோஸ் அப் ஷாட்டில் முத்தம் கொடுக்கும் போட்டோக்களை போட்டு இளைஞர்களை ஈர்த்து வருகிறார். 

Kangana Sharma latest photos
5/6

கங்கனா ஷர்மாவை இன்ஸ்டாகிராமில் சுமார் 3 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். 

Kangana Sharma latest photos
6/6

கருப்பு நிற உள்ளாடை அணிந்துக் கொண்டு அதீத கவர்ச்சியில் ஓவர் லிப்ஸ்டிக் போட்டு உம்மா கொடுக்கும் போட்டோக்களை ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார். 

X