bredcrumb

வான் நீலமே தோற்றுப்போகும்.. சம்யுக்தா சண்முகநாதன் இரண்டாவது திருமணத்துக்கு பின் மின்னுறாங்க.. அழகினா அழகிதான்

By Karunanithi Vikraman
| Updated: Saturday, May 30, 2026, 15:06 [IST]

சென்னை: முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நடிகை சம்யுக்தா சண்முகநாதன்;  இப்போது தனது கணவருடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று கலக்கிவருகிறார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன. 

Cooku With Comali Fame Samyuktha Shanmuganathan’s Latest Photos Go Viral
1/5

சம்யுக்தா சண்முகநாதனுக்கு கடந்த வருடம் இரண்டாவது திருமணம் நடைபெற்றது

Cooku With Comali Fame Samyuktha Shanmuganathan’s Latest Photos Go Viral
2/5

முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்துகொண்டார்

Cooku With Comali Fame Samyuktha Shanmuganathan’s Latest Photos Go Viral
3/5

திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் நிம்மதியாகவும், ஜாலியாகவும் வாழ்ந்துவருகிறார்கள்

Cooku With Comali Fame Samyuktha Shanmuganathan’s Latest Photos Go Viral
4/5

இரண்டு பேரும் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருக்கிறார்கள்

Cooku With Comali Fame Samyuktha Shanmuganathan’s Latest Photos Go Viral
5/5

இந்நிலையில் சம்யுக்தா சண்முகநாதனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன.

X