bredcrumb

ஒய் திஸ் கொலவெறி.. 2வது மனைவி கழுத்தை பிடிக்க பார்க்கிறாரே நாக சைதன்யா.. விசேஷமா!

By Mari S
| Published: Sunday, May 31, 2026, 10:08 [IST]

பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலாவின் பிறந்தநாளை அவரது கணவர் நாக சைதன்யா கோலாகலமாக கொண்டாடியுள்ளார். 

Sobhita Dhulipala birthday photos
1/7

நடிகை சோபிதா துலிபாலாவின் 34வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு நாக சைதன்யா சில கொண்டாட்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Sobhita Dhulipala birthday photos
2/7

டோலிவுட், பாலிவுட் மற்றும் கோலிவுட் என கலக்கி வரும் நடிகை சோபிதா துலிபாலா மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்திருந்தார். 

Sobhita Dhulipala birthday photos
3/7

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், சோபிதாவை காதலித்த நாக சைதன்யா திருமணம் செய்துக் கொண்டார். 

Sobhita Dhulipala birthday photos
4/7

நாக சைதன்யாவை சமந்தா ஏமாற்றிவிட்டார் என்றும் சமந்தாவை நாக சைதன்யா ஏமாற்றி விட்டார் என்றும் ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில், நாக சைதன்யா சமீபத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளார். 

Sobhita Dhulipala birthday photos
5/7

நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவரும் பர்சனலாக எடுத்துக் கொண்ட ரொமாண்டிக் போட்டோக்களை வெளியிட்டு தனது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். 

Sobhita Dhulipala birthday photos
6/7

அதில், சோபிதாவின் கழுத்தை பிடிப்பது போல நாக சைதன்யா போஸ் கொடுத்ததை பார்த்த ரசிகர்கள் ஒய் திஸ் கொலவெறி என கேள்வி எழுப்பியுள்ளனர். 

Sobhita Dhulipala birthday photos
7/7

சிலருக்கு முதல் திருமணம் டாக்ஸிக்காக இருந்தால் அதில் இருந்து விலகி 2வது திருமணம் செய்துக் கொண்டு ஹேப்பியாக வாழ ஆரம்பித்து விடுகின்றனர். 

X