bredcrumb

தாமரை இலைக்கு நடுவே அட்டகாசமான போஸ்.. உச்சுகொட்டவைக்கும் குக் வித் கோமாளி ஆண்ட்ரியான்!

By Jaya Devi
| Published: Saturday, May 30, 2026, 21:02 [IST]
andreanne
1/6

விஜய் தொலைக்காட்சியின் பிரபல சமையல் நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி'யில் ஆண்ட்ரியான் நூயிரிகாட் என்பவர் சீசன் 4-ல் போட்டியாளராகக் கலந்துகொண்டார்.
andreanne
2/6

பிரெஞ்சு நாட்டைச் சார்ந்தவர் என்றாலும், தமிழ் கலாச்சாரத்தின் மீதுள்ள ஆர்வத்தால் தமிழ்நாட்டிலேயே தங்கி 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் தனது சமையல் திறமையால் பலரையும் கவர்ந்தார்
andreanne
3/6

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தாமரை இலைகளுக்கு நடுவே தண்ணீரில், வித்தியாசமான போஸ் கொடுத்துள்ளார்.
andreanne
4/6

கருப்பு நிற உடையில் இயற்கை சூழலுடன் இணைந்து ஆண்ட்ரியா கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
andreanne
5/6

புகைப்படத்தின் கலைநயமான தோற்றமும், பின்னணியில் தெரியும் பசுமையான இயற்கைக் காட்சியும் தனி அழகை சேர்த்துள்ளன.
andreanne
6/6

'செம்ம ஸ்டைல்', 'அசத்தலான போட்டோஷூட்' என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.
X