By
Mari S
| Published: Monday, June 1, 2026, 12:18 [IST]
டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர், வித் லவ் ஹீரோ அபிஷன் ஜீவிந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவர் ஹீரோவாக நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியானது.
1/9
ஹேப்பி பர்த்டே அபிஷன் ஜீவிந்த்.. அடுத்த படத்துல யாரலாம் பாருங்க.. மாஸ் ஹீரோ! | Abishan Jeevinth Next Movie Update Is A Super Treat For His Birthday - Filmibeat Tamil
/photos/abishan-jeevinth-next-movie-update-is-a-super-treat-for-his-birthday-fb107866.html
அபிஷன் ஜீவிந்த் பிறந்தநாள் ஜூன் 1ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. புதிய படத்தில் அவருக்கு ஹீரோயின்களாக யோக லட்சுமி மற்றும் ஷிவானி நாகரம் நடிக்கின்றனர்.
2/9
ஹேப்பி பர்த்டே அபிஷன் ஜீவிந்த்.. அடுத்த படத்துல யாரலாம் பாருங்க.. மாஸ் ஹீரோ! | Abishan Jeevinth Next Movie Update Is A Super Treat For His Birthday - Filmibeat Tamil
/photos/abishan-jeevinth-next-movie-update-is-a-super-treat-for-his-birthday-fb107866.html#photos-1
அபிஷன் ஜீவிந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த பட அறிவிப்பு வெளியானது.
3/9
ஹேப்பி பர்த்டே அபிஷன் ஜீவிந்த்.. அடுத்த படத்துல யாரலாம் பாருங்க.. மாஸ் ஹீரோ! | Abishan Jeevinth Next Movie Update Is A Super Treat For His Birthday - Filmibeat Tamil
/photos/abishan-jeevinth-next-movie-update-is-a-super-treat-for-his-birthday-fb107866.html#photos-2
வித் லவ் படத்தில் அனஸ்வரா ராஜன் உடன் கெமிஸ்ட்ரி நல்லாவே ஒர்க்கவுட் ஆனது.
4/9
ஹேப்பி பர்த்டே அபிஷன் ஜீவிந்த்.. அடுத்த படத்துல யாரலாம் பாருங்க.. மாஸ் ஹீரோ! | Abishan Jeevinth Next Movie Update Is A Super Treat For His Birthday - Filmibeat Tamil
/photos/abishan-jeevinth-next-movie-update-is-a-super-treat-for-his-birthday-fb107866.html#photos-3
வித் லவ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், மீண்டும் ஹீரோவாக களமிறங்குகிறார் அபிஷன் ஜீவிந்த்.
5/9
ஹேப்பி பர்த்டே அபிஷன் ஜீவிந்த்.. அடுத்த படத்துல யாரலாம் பாருங்க.. மாஸ் ஹீரோ! | Abishan Jeevinth Next Movie Update Is A Super Treat For His Birthday - Filmibeat Tamil
/photos/abishan-jeevinth-next-movie-update-is-a-super-treat-for-his-birthday-fb107866.html#photos-4
அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் புதிய படத்தில் அவருடன் இணைந்து சிவராஜ்குமார் நடிக்கவுள்ளார்.
6/9
ஹேப்பி பர்த்டே அபிஷன் ஜீவிந்த்.. அடுத்த படத்துல யாரலாம் பாருங்க.. மாஸ் ஹீரோ! | Abishan Jeevinth Next Movie Update Is A Super Treat For His Birthday - Filmibeat Tamil
/photos/abishan-jeevinth-next-movie-update-is-a-super-treat-for-his-birthday-fb107866.html#photos-5
தேவர் மகன் பட போஸ்டர் போல சிவராஜ்குமார் பக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் நிற்கும் போஸ் வேறலெவலில் வைரலாகி வருகிறது.
7/9
ஹேப்பி பர்த்டே அபிஷன் ஜீவிந்த்.. அடுத்த படத்துல யாரலாம் பாருங்க.. மாஸ் ஹீரோ! | Abishan Jeevinth Next Movie Update Is A Super Treat For His Birthday - Filmibeat Tamil
/photos/abishan-jeevinth-next-movie-update-is-a-super-treat-for-his-birthday-fb107866.html#photos-6
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்த யோகலட்சுமி தற்போது அவருக்கு ஹீரோயினாக மாறியுள்ளார்.
8/9
ஹேப்பி பர்த்டே அபிஷன் ஜீவிந்த்.. அடுத்த படத்துல யாரலாம் பாருங்க.. மாஸ் ஹீரோ! | Abishan Jeevinth Next Movie Update Is A Super Treat For His Birthday - Filmibeat Tamil
/photos/abishan-jeevinth-next-movie-update-is-a-super-treat-for-his-birthday-fb107866.html#photos-7
சிம்புவின் அரசன் படத்திலும் யோக லட்சுமி தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.
9/9
ஹேப்பி பர்த்டே அபிஷன் ஜீவிந்த்.. அடுத்த படத்துல யாரலாம் பாருங்க.. மாஸ் ஹீரோ! | Abishan Jeevinth Next Movie Update Is A Super Treat For His Birthday - Filmibeat Tamil
/photos/abishan-jeevinth-next-movie-update-is-a-super-treat-for-his-birthday-fb107866.html#photos-8
அபிஷன் ஜீவிந்த் போட்டோக்களை வெளியிட்டு அவருக்கு ஹேப்பி பர்த்டே சொல்லியுள்ளார் யோக லட்சுமி.